சிரிக்கவச்சு சிரிக்கவச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாவிஜய் யேசுதாஸ் & ரம்யா பெஹாராஎஸ்.எஸ். தமன்சிவலிங்கா

Sirika Vechu Song Lyrics in Tamil


BGM

ஆண் : சிரிக்கவச்சு சிரிக்கவச்சு…
சிறகடிச்சு பறக்க வெக்க…
கருப்பு ராசா வந்திருக்கேன் முன்னாலே…

ஆண் : நினைச்சி வச்ச கவலையெல்லாம்…
நிமிஷத்துல ஓடிப்போகும்…
நெருப்பு ராசா எதிர வந்து நின்னாலே…

ஆண் : பட்டர்ஃபிளை நீ பறந்தா…
பட்ட மரம் பூக்குமே…
ஆம்பளைங்க நகக்கண்ணும்…
அன்னாந்து பாக்குமே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : இந்திரன் சந்திரன் கைகட்டி உன்னிடம்…
சேவகம் புரிய வைக்கவா…
இசட்-டில் தொடங்கி எ-வில் முடிய…
இங்கிலீச மாத்தவா…

BGM

ஆண் : காகத்தோட நிறத்த கொஞ்சம்…
மேகத்தோட நிறத்த கொஞ்சம்…
கலந்து எடுத்துவந்து…
கண்களுக்கு மை தரவா…

ஆண் : வானத்த நிமித்தி வச்சு…
வைகைத்தண்ணி நிரப்பிவச்சு…
நீ குளிச்சி மகிழ ஒரு…
நீச்சல்குளம் அமைச்சிடவா…

ஆண் : கன்னத்துல கைய வச்சு…
உட்காரவே கூடாது…
வண்ணத்து பூச்சிப்போல…
வட்டமடி என்னோடு…

ஆண் : காத்தாடி நான்தானே காத்து நீதான்…
அடி ஆத்தாடி ஆணையிடு…
அப்படியே செஞ்சிடுவேன்…

BGM

ஆண் : நாரதர் இசையமைக்க…
நக்கீரன் பாட்டெழுத…
பேரழகி உனைப்புகழந்து…
பின்னனி பாடட்டுமா…

ஆண் : ஆலங்கட்டி எடுத்து வந்து…
அரண்மணை வடிவமைச்சு…
நீ நடக்கும் பாதையெல்லாம்…
நட்சத்திரம் தெளிக்கட்டுமா…

பெண் : உன்னை நான் கட்டிக்கொல்ல…
என்னதவம் செய்தேனோ…
மண்ணுமேல் இன்பம் எல்லாம்…
ஒன்னா சேந்த நீதானோ…

பெண் : நானாக நான் மாறி ஆடவாரேன்…
தலக்காலு புரியாம…
தந்தனத்தோம் போடுவேன்…

BGM


Notes : Sirika Vechu Song Lyrics in Tamil. This Song from Sivalinga (2017). Song Lyrics penned by Viveka. சிரிக்கவச்சு சிரிக்கவச்சு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading