ஏலே ஏலே மருது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசூரஜ் சந்தோஷ்டி. இமான்பாண்டிய நாடு

Yaeley Yaeley Maruthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏலே ஏலே மருது…
இவ எந்த ஊரு கருது…
பாரு பாரு தங்கத் தேரு தேரு…
மேலமாசி வீதி வருது…

ஆண் : ஏலே ஏலே மருது…
இவ எந்த ஊரு கருது…
பாரு பாரு தங்கத் தேரு தேரு…
மேலமாசி வீதி வருது…

ஆண் : சுத்தமுள்ள உத்தமி குணத்துக்கு…
இந்த மனம் விழுந்தாச்சு…
அவ முத்துப்பல்லு தெரியும் சிரிப்புக்கு…
மொத்த உசுர் பறிப்போச்சு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஏலே ஏலே மருது…
இவ எந்த ஊரு கருது…
பாரு பாரு தங்கத் தேரு தேரு…
மேலமாசி வீதி வருது…

BGM

ஆண் : வயசு கன்னியோ…
மனசு கடவுளோ…
புடவ கட்டிப் போகும்…
பொல்லாத குழந்தையோ…

ஆண் : சிறுத்த இட போல…
என் உசுரு வாடுது…
பெருத்த தணம் போல…
பிரியமோ கூடுது…

ஆண் : ஒரு மெல்லிய மேகமா போகுறா…
அந்த மீனாட்சி கிளி இவளோ…
ஒரு மின்னலின் பிள்ளையா பாக்குறா…
அட என் தாயின் மருமகளோ…

ஆண் : ஏலே ஏலே மருது…
இவ எந்த ஊரு கருது…
பாரு பாரு தங்கத் தேரு தேரு…
மேலமாசி வீதி வருது…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : தர்ம தேவதை…
கருணைப் பார்கையில்…
சபலம் பறக்குது…
சரீரம் மறக்குது…

ஆண் : ஆண்டு பதினெட்டில்…
அனைவருக்கும் தாயடி…
அன்னை தெரசாவின் பேத்தியும் நீயடி…

ஆண் : எந்த பெண்ணோடும் எழுவது காமமே…
அடி உன்னோடு தோணலயே…
சிறு முந்தானை மூடிடும் தெய்வமே…
உன்ன முத்தாட தோணலயே…

ஆண் : ஏலே ஏலே மருது…
இவ எந்த ஊரு கருது…
பாரு பாரு தங்கத் தேரு தேரு…
மேலமாசி வீதி வருது…

ஆண் : சுத்தமுள்ள உத்தமி குணத்துக்கு…
இந்த மனம் விழுந்தாச்சு…
அவ முத்துப்பல்லு தெரியும் சிரிப்புக்கு…
மொத்த உசுர் பறிப்போச்சு…

ஆண் : யாரோ யாரோ ஒருத்தி…
முன்ன போறா என்னக் கடத்தி…
ஆளக் கொல்லும் அந்த கொல்லிக் கண்ணில்…
உசுரோட என்னக் கொழுத்தி…


Notes : Yaeley Yaeley Maruthu Song Lyrics in Tamil. This Song from Pandiya Naadu (2013). Song Lyrics penned by Vairamuthu. ஏலே ஏலே மருது பாடல் வரிகள்.

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading