சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம் & பூவாச்சல் காதர்கமல்ஹாசன் & எஸ். ஜானகிஇளையராஜாமைக்கேல் மதன காமராஜன்

Sundhari Neeyum Sundharan Nyanum Song Lyrics in Tamil


BGM

ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…
குழு : ஓஹோ… ஓஹோ…

பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…

ஆண் : கையில் கையும் வச்சு…
கண்ணில் கண்ணும் வச்சு…
நெஞ்சில் மன்றம் கொண்டு…
சேருன்ன நேரம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…
குழு : ஓஹோ… ஓஹோ…

பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…

BGM

பெண் : ஒன்னோட சுந்தர ரூபம்…
வர்ணிக்க ஓர் கவி வேணும்…

ஆண் : மோகன ராகம் நின் தேகம்…
கீர்த்தனமாக்கி ஞான் பாடும்…

பெண் : புன்சிரிப்பால் என்…
உள்ளம் கவர்ன்னு…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கண்ணான கண்ணே…
என் சொந்தமல்லோ நீ…

பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…
குழு : ஓஹோ… ஓஹோ…

ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…

பெண் : கையில் கையும் வச்சு…
கண்ணில் கண்ணும் வச்சு…
நெஞ்சில் மன்றம் கொண்டு…
சேருன்ன நேரம்…

பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…
குழு : ஓஹோ… ஓஹோ…

ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…

BGM

ஆண் : சப்பர மஞ்சத்தில் ஆட…
சொப்பன லோகத்தில் கூட…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : பிரேமத்தின் கீதங்கள் பாட…
சொர்க்கத்தில் ஆனந்தம் தேட…

ஆண் : சயன நேரம்…
மன்மத யாகம்…

பெண் : புலரி வரையில்…
நம்மோட யோகம்…
ஆஆ… ஆஆ… ஆஆ… ஆஆ…

ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…
குழு : ஓஹோ… ஓஹோ…

பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…

ஆண் : கையில் கையும் வச்சு…
கண்ணில் கண்ணும் வச்சு…
நெஞ்சில் மன்றம் கொண்டு…
சேருன்ன நேரம்…

ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…
குழு : ஓஹோ… ஓஹோ…

பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…


Notes : Sundhari Neeyum Sundharan Nyanum Song Lyrics in Tamil. This Song from Michael Madana Kama Rajan (1990). Song Lyrics penned by Panchu Arunachalam & Poovachal Khader. சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading