சிவராத்திரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.எஸ். சித்ரா & மனோஇளையராஜாமைக்கேல் மதன காமராஜன்

Siva Rathiri Song Lyrics in Tamil


பெண் : இஸ்… இதுகெல்லாம் முதல்ல…
மூடு கிரியேட் பண்ணனும்…
ஹான்… இப்போ பாரு…

BGM

பெண் : சிவராத்திரி தூக்கம் ஏது… ஹோ…
முதல் ராத்திரி தொடங்கும்போது… ஹோ…
பனி ராத்திரி… ஓஓ…
பட்டு பாய் விரி…
சுபராத்திரி… ஓஓ…
புது மாதிரி விடிய விடிய…

பெண் : சிவராத்திரி தூக்கம் ஏது… ஹோ…
முதல் ராத்திரி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : வெப்பம் தீர வந்தடி…
வேப்ப மர காத்து…
ஹாஹோ… ஹ்ம்ம் ஹும்…

ஆண் : வச்சிக்க உன் கச்சேரிய…
உச்ச கட்டம் பாத்து…
ஹ்ம்ம் …ஹும் ஹ்ம்ம்ஹும்…

பெண் : தெப்பம்போல தத்தளிக்கும்…
செம்பருத்தி நாத்து…

ஆண் : ஹ்ம்… ஹும்… ஹ்ம்ஹும்…

பெண் : அம்பலத்தில் ஆடுறப்போ…
உன் பலத்த காட்டு…

ஆண் : ஹ்ம்… ஹும்… ஹ்ம்ஹும்…
ராஜாமணி மாய மோகினி…
ரோஜா மலர் நீ…

பெண் : தேமாங்கனி தேவ ரூபினி…
தேன் வாங்கலாம் நீ…

ஆண் : சுக ராத்திரி… ஓஓ… ஹோ…
புது மாதிரி விடிய விடிய…
சிவராத்திரி தூக்கம் ஏது… ஹோ…
முதல் ராத்திரி தொடங்கும்போது… ஹோ…

ஆண் : பனி ராத்திரி… ஓஹோ…
பட்டு பாய் விரி…
சுபராத்திரி… ஓஹோ…
புது மாதிரி விடிய விடிய…

பெண் : சிவராத்திரி…

BGM

பெண் : வெட்டி வேரு வாசனைய…
தொட்டு தொட்டு பாரு…
கிட்ட வந்து கட்டிக்காம…
விட்டு வச்சதாரு…

ஆண் : அர்த்த ஜாம நேரத்தில…
பூஜைகளை ஏற்று…
பக்தனுக்கு பக்கம் வந்து…
சொர்க்கம் ஒன்று காட்டு…

பெண் : நூலாடைய போட்டு மூடினேன்…
பாலாடையதான்…

ஆண் : ஆத்தாடியோ தேஞ்சி போகுமா…
பார்த்தால் என்ன நான்…

பெண் : சுப ராத்திரி… ஓ ஓ…
புது மாதிரி விடிய விடிய…

ஆண் : சிவராத்திரி தூக்கம் ஏது… ஹேய்…
முதல் ராத்திரி தொடங்கும்போது… ஹோ…

பெண் : பனி ராத்திரி… ஓஓ…
பட்டு பாய் விரி…
சுபராத்திரி… ஓஓ…
புது மாதிரி விடிய விடிய…

ஆண் : சிவராத்திரி தூக்கம் ஏது… ஹேய்…

பெண் : முதல் ராத்திரி தொடங்கும்போது… ஹோ…

ஆண் : சிவராத்திரி…


Notes : Siva Rathiri Song Lyrics in Tamil. This Song from Michael Madana Kama Rajan (1990). Song Lyrics penned by Vaali. சிவராத்திரி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading