ஜிகிறு ஜிகிறு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிதிவாகர் & கல்பனா ராகவேந்தர்டி. இமான்ரஜினிமுருகன்

Jigiru Jigiru Song Lyrics in Tamil


ஆண் : தும்பி பறந்ததுனா…
தூரத்துல மழை அடிக்கும்…
கம்பு விளைஞ்சதுன்னா…
மேகத்துல இடி இடிக்கும்…

ஆண் : பூம் பூம் மாடு தலையாட…
பொண்ணும் பையனும் விளையாட…
கூடி நிக்கிற ஊரு சனம்…
கொண்டாட போகுதையா…

ஆண் : ஜிகிறு ஜிகிறு ஜிகிறு…
ஜிக்கு ஜிகிறு ஜிகிறு…
ஜிகிறு ஜிகிறு ஜிகிறு…
ஹே… ஜிக்கு ஜிகிறு ஜிகிறு…

ஆண் : ராசாத்தி ராசாத்தி…
போகாத சூடேத்தி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : பாராட்டி சீராட்டி…
போவேனா ஏமாத்தி…

BGM

ஆண் : மாராப்பு போட்ட என் மறிக் கொழுந்தே…
ஊருக்கு போடணும் காி விருந்தே…

பெண் : பொல்லாத ஆச எல்லாம்…
உம் முன்னால கொட்டாயி போடா…

ஆண் : சொல்லாத சேதியெல்லாம்…
நான் சொல்வேனே தெம்மாங்கு பாட…

ஆண் : ஜிகிறு ஜிகிறு ஜிகிறு…
ஜிக்கு ஜிகிறு ஜிகிறு…
ஜிகிறு ஜிகிறு ஜிகிறு…
ஹே… ஜிக்கு ஜிகிறு ஜிகிறு…

ஆண் : ராசாத்தி ராசாத்தி…
போகாத சூடேத்தி…

BGM

பெண் : பாராட்டி சீராட்டி…
போவேனா ஏமாத்தி…

BGM

பெண் : ஒதட்டுக்கு சிாிப்பு…
உரலுக்கு இடிப்பு…
உன்னால ஆனேனே செவப்பு…
உயிா் போனாலும் போகாதோ நெனப்பு…

ஆண் : இடுப்புக்கு மடிப்பு…
இளமைக்கு வனப்பு…
உன் மேல உண்டாச்சு மதிப்பு…
ரதி தேவி நீ என்னோட சிறப்பு…

பெண் : மஞ்சளும் குங்குமம் தொட்டு வையி…
நீ மல்லிக பூ வாங்கி கட்டி வையி…

ஆண் : அச்சத தட்டோட பொட்டு வையி…
உன்சீதனம் நான் இன்னு தட்டு வையி…

குழு : டமுக்கு டப்பாங்குத்து…
நீ அய்யாவோட ஊரு சுத்து…
ஏன் குமுக்கு கும்மாங்குத்து…
நீ கூட வந்தாதானே கெத்து…

ஆண் : ஜிகிறு ஜிகிறு ஜிகிறு…
ஜிக்கு ஜிகிறு ஜிகிறு…

ஆண் : ராசாத்தி ராசாத்தி…
போகாத சூடேத்தி

பெண் : ஆ… பாராட்டி சீராட்டி…
போவேனா ஏமாத்தி…

BGM

ஆண் : ராசாத்தி ராசாத்தி…
போகாத சூடேத்தி…

BGM

பெண் : பாராட்டி சீராட்டி…
போவேனா ஏமாத்தி…

BGM

ஆண் : மாராப்பு போட்ட என் மறிக் கொழுந்தே…
ஊருக்கு போடணும் காி விருந்தே…

பெண் : பொல்லாத ஆச எல்லாம்…
உம் முன்னால கொட்டாயி போடா…

ஆண் : சொல்லாத சேதியெல்லாம்…
நான் சொல்வேனே தெம்மாங்கு பாட…

ஆண் : ஜிகிறு ஜிகிறு ஜிகிறு…
குழு : ஜிகிறு ஜிகிறு ஜிகிறு…
ஆண் : ஜிக்கு ஜிகிறு ஜிகிறு…
குழு : ஜிக்கு ஜிகிறு ஜிகிறு…

ஆண் : ஹே…ஜிகிறு ஜிகிறு ஜிகிறு…
குழு : ஹே…ஜிகிறு ஜிகிறு ஜிகிறு…
ஆண் : ஹே… ஜிக்கு ஜிகிறு ஜிகிறு…
குழு : ஹே… ஜிக்கு ஜிகிறு ஜிகிறு…


Notes : Jigiru Jigiru Song Lyrics in Tamil. This Song from Rajinimurugan (2015). Song Lyrics penned by Yugabharathi. ஜிகிறு ஜிகிறு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading