துடிக்கும் நெஞ்சம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசத்யபிரகாஷ் & சனா மொய்டுட்டிசச்சின் வாரியர்மறக்குமா நெஞ்சம்

Thudikkum Nenjam Song Lyrics in Tamil


BGM

ஆண் : துடிக்கும் நெஞ்சம்…
ஒரு நொடி நிற்கும் ஏனோ…
புதிதாய் மீண்டும்…
பிறந்திட ஆசைதானே…

BGM

பெண் : துடிக்கும் நெஞ்சம்…
ஒரு நொடி நிற்கும் ஏனோ…
புதிதாய் மீண்டும்…
பிறந்திடும் ஆசைதானே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஒரு புறத்தை அரிக்க…
மறும் புறம் பூ மிதக்க…
நடப்பதை யார் தடுக்க…
இருவருமே தவிக்க…

பெண் : அதிகம் பேசா நானும்…
பேசிடும் நீயும் சேந்தோம்…
இனிமேல் பேச்சா இல்லை…
பார்வைகள்தானா அறியோம்…

ஆண் : துடிக்கும் நெஞ்சம்…
ஒரு நொடி நிற்கும் ஏனோ…
புதிதாய் மீண்டும்…
பிறந்திட ஆசைதானே…

BGM

ஆண் : நாளை இந்நேரம் என்னாகுமோ…
நேற்றின் மாயங்கள் போல் ஆகுமா…
முன்னம் ஓடாத கடிகாரம் முள் ஓடுமோ…

BGM

பெண் : துள்ளும் உள்ளத்தை வெளிகாட்டினாய்…
கொல்லும் கூச்சங்கள் பழிவாங்குமோ…
கொள்ளை ஆசைகள் இருந்தாலுமே மறைக்குமோ…

ஆண் : புகைப்போல தோன்றினாய்…
திகைப்போடு தீண்டினாய்…
நகைப்போடு போகிறாய்…
போகிறாய் போகிறாய்…

BGM

ஆண் : துடிக்கும் நெஞ்சம்…
ஒரு நொடி நிற்கும் ஏனோ…

பெண் : புதிதாய் மீண்டும்…
பிறந்திட ஆசைதானே…

ஆண் & பெண் : ஒரு புறத்தை அரிக்க…
மறும் புறம் பூ மிதக்க…
நடப்பதை யார் தடுக்க…
இருவருமே தவிக்க…

ஆண் : அதிகம் பேசா நீயும்…
பேசிடும் நானும் சேந்தோம்…
இனிமேல் பேச்சா இல்லை…
பார்வைகள்தானா அறியோம்…

பெண் : துடிக்கும் நெஞ்சம்…
ஒரு நொடி நிற்கும் ஏனோ…

ஆண் : புதிதாய் மீண்டும்…
பிறந்திட ஆசைதானே…

BGM


Notes : Thudikkum Nenjam Song Lyrics in Tamil. This Song from Marakkuma Nenjam (2023). Song Lyrics penned by Thamarai. துடிக்கும் நெஞ்சம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading