வானிலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹிதாசச்சின் வாரியர்மறக்குமா நெஞ்சம்

Vaanilai Song Lyrics in Tamil


BGM

பெண் : வானிலை சுகம் சுகம்…
வாட்டுதோர் முகம் முகம்…

பெண் : நான் தனிமையில் தோய்ந்திட…
தவிப்பினில் தேய்ந்திட…
ஏனோ விரும்புகிறேன்…

பெண் : உன் மடியில் சாய்ந்திட…
மலெரன வீழந்திட…
நாளும் அரும்புகிறேன்…

பெண் : நான் என்னையும் மீறி…
வெண்நிலவாகித் ததும்புகிறேன்…

பெண் : வானிலை சுகம் சுகம்…
வாட்டுதோர் முகம் முகம்…

BGM

பெண் : பார்த்த முதல் நாளே…
பேசும் கலையாலே…
ஈர்த்து செல்வான் என் கதாநாயகன்…

பெண் : கைகள் ஆடாமல்…
பேசத் தெரியாதே…
காற்றுக்கும் ஏதோ கதை சொல்பவன்…

பெண் : பாடல்களை நான் ரசித்தேன்…
நீ ரசித்தாய் சேர்ந்தினி…
ஒன்றாக நாம் ரசிப்போம்…

பெண் : இரவுகளை கார்த்திகை மாா்கழி மாதத்து…
முன்பனி நிலாவில் நாம் களிப்போம்…
ஒரு கற்பனை மீறும்…
உன்னத வாழ்வை வாழ்ந்திருப்போம்…

பெண் : வானிலை சுகம் சுகம்…
வாட்டுதோர் முகம் முகம்…

BGM

குழு : ஏதேதோ எண்ணம் வருகுது…
எங்கேயோ ஏக்கம் பெருகுது…
என் நெஞ்சில் வாதை நிறையுது…
அதுதானே வார்த்தையாகுது…

குழு : ஏதேதோ எண்ணம் வருகுது…
எங்கேயோ ஏக்கம் பெருகுது…
என் நெஞ்சில் வாதை நிறையுது…
அதுதானே வார்த்தையாகுது…

பெண் : தூவானம் பிடிக்குமே உனக்கும்…
கை கோர்த்து நனையவே அழைக்கும்…
ஆஹா… ஹா… நினைக்கவே சிலிர்க்கும்…
நெஞ்சோரம் நினைவுகள்…

பெண் : நதிக்கரை நானல்கள் ஆகும்…
தான் வளைவதை யாரிடம் கூறும்…
குளிர்வதை யாரிடம் கூறும்…
என் விடுகதை உன்னால்தான் தீரும்…

பெண் : வானிலை சுகம் சுகம்…
வாட்டுதோர் முகம் முகம்…

பெண் : நான் தனிமையில் தோய்ந்திட…
தவிப்பினில் தேய்ந்திட…
ஏனோ விரும்புகிறேன்…

பெண் : உன் மடியில் சாய்ந்திட…
மலெரன வீழந்திட…

பெண் : நாளும் அரும்புகிறேன்…
நான் என்னையும் மீறி…
வெண்நிலவாகித் ததும்புகிறேன்…

பெண் : வான்… வானெங்கும்…
வானெங்கும்… வானெங்கும்…

பெண் : ஆஹா… ஆஹா… ஆஹா…
வானெங்கும்…
வானெங்கும்… வானெங்கும்…

பெண் : ஆஹா… வானெங்கும்…
வான்… வானெங்கும்…
வானெங்கும்… வானெங்கும்…


Notes : Vaanilai Song Lyrics in Tamil. This Song from Marakkuma Nenjam (2023). Song Lyrics penned by Thamarai. வானிலை பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top