சாரல் ஆகின்ற மழை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஸ்வேதா மோகன்சச்சின் வாரியர்மறக்குமா நெஞ்சம்

Saaral Aagindra Mazhai Song Lyrics in Tamil


BGM

பெண் : சாரல் ஆகின்ற மழை…
சரம் கோர்த்துப் பெய்கின்ற மாலை…
ஒரு பூவையின் இதயத்தில்…
காயம் நேர்ந்ததே…

பெண் : மெளனம் யார் செய்த பிழை…
மனம்தானே மாறாத கோழை…
ஒரு பாவையின் நினைவுகள்…
பாலை ஆனதே…

பெண் : தொடு வானம் நீயெனில்…
தொடும் விழிகள் நானதில்…
தொடு வானம் நீயெனில்…
விழிகள் நானதில்…
தூரம்தான் எப்போதுமே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஓர் ஆயுள் போதாதே…
என் தேடல் தீராதே…
வான் தீண்டும் என் பாடல்…
என்றும் ஓயாதே…

பெண் : ஓர் ஆயுள் போதாதே…
என் தேடல் தீராதே…
வான் தீண்டும் என் பாடல்…
என்றும் ஓயாதே…

பெண் : சாரல் ஆகின்ற மழை…
சரம் கோர்த்துப் பெய்கின்ற மாலை…
ஒரு பூவையின் இதயத்தில்…
காயம் நேர்ந்ததே…

பெண் : மெளனம் யார் செய்த பிழை…
மனம்தானே மாறாத கோழை…
ஒரு பாவையின் நினைவுகள்…
பாலை ஆனதே…

BGM

குழு : மெளனம் யார் செய்த பிழை…
மனம்தானே மாறாத கோழை…
மெளனம் யார் செய்த பிழை…
மனம்தானே மாறாத கோழை…

BGM

பெண் : என் மரகதமே இசையே மறுமையே…
என் நவரசமே நகையே நளினமே…
என் அதியசயமே அழகே அவனியே…
என் பரவசங்கள் பகிரும் நெருக்கமே…

பெண் : பாதை நூறானது…
பாதம் தேரானது…
தேர்வு செய்தாலுமே…
ஏன் பயணம் வேறாகுது…

பெண் : முதல் அன்பு என்பது…
உயிர் அமுதம் போன்றது…
முதல் அன்பு என்பது…
அமுதம் போன்றது…
எந்நாளும் தீராதது…

பெண் : ஓர் ஆயுள் போதாதே…
என் தேடல் தீராதே…
வான் தீண்டும் என் பாடல்…
என்றும் ஓயாதே…

பெண் : ஓர் ஆயுள் போதாதே…
என் தேடல் தீராதே…
வான் தீண்டும் என் பாடல்…
என்றும் ஓயாதே…

பெண் : சாரல் ஆகின்ற மழை…
சரம் கோர்த்துப் பெய்கின்ற மாலை…
ஒரு பூவையின் இதயத்தில்…
காயம் நேர்ந்ததே…

பெண் : மெளனம் யார் செய்த பிழை…
மனம்தானே மாறாத கோழை…
ஒரு பாவையின் நினைவுகள்…
பாலை ஆனதே…


Notes : Saaral Aagindra Mazhai Song Lyrics in Tamil. This Song from Marakkuma Nenjam (2023). Song Lyrics penned by Thamarai. சாரல் ஆகின்ற மழை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading