தீரா வானம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நிக்ஸிகபில் கபிலன்கோவிந்த் வசந்தாஸ்வீட் காரம் காஃபி

Theeravanam Song Lyrics in Tamil


BGM

ஆண் : காற்றை போல் பாய்ந்து பிறக்கும்…
நம் வழி… வழி…
நேற்றை போல்…
இல்லை தயக்கங்கள் இனி… இனி…

ஆண் : தூறல்கள் போடுதே…
பல வானிலை மாறுதே…
மேகம் சூழ்ந்தாலும் ஒளி சேருதே…

ஆண் : புதியதோர் வாழ்க்கையை…
நான் வாழதான் போகிறேன்…
போகும் இடமெல்லாம்…
புது கதை சேருமே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தீரா வானம் நாமே…
தீரும் வாழ்வை தீராமல் வாழ…
தீரா வானம் நாமே…
வெகு தூரம் போனாலும் ஓயாமல் வாழ…

ஆண் : காலமே மாறுமே…
ரூமே… ரூமே…

BGM

ஆண் : தீரா வானம் நாமே…
தீரும் வாழ்வை தீராமல் வாழ…
தீரா வானம் நாமே…
வெகு தூரம் போனாலும் ஓயாமல் வாழ…


Notes : Theeravanam Song Lyrics in Tamil. This Song from Sweet Kaaram Coffee (2023). Song Lyrics penned by Nixy. தீரா வானம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading