மின்மினி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாகபில் கபிலன்கோவிந்த் வசந்தாஸ்வீட் காரம் காஃபி

Minmini Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நகர கூச்சலை மீறி…
அசலின் வாசலை தேடி…
தவித்தேனே தவித்தேனே தனியே…

ஆண் : நெடும் புதிரின் சஞ்சலம் மீறி…
பெரும் புனித சங்கமம் தேடி…
நடப்பேனே பரப்பேனே இனியே…

—BGM—

ஆண் : மின் மின் மின் மின் மினியே…
ஹோ… ஓ ஹோ… ஓ ஹோ… ஓ…

—BGM—

ஆண் : வெளியே உன் வெளிச்ச பந்தலின் கீழே…
அட சின்ன பிள்ளையை போல…
உணர்ந்தேனே உணர்ந்தேனே…
அட யாரோ நானோ…

ஆண் : இது எந்த மௌனம் தரும் இசையோ…
இது எந்த ஞானம் தரும் நிலையோ…
கரைந்தேனே திரண்டேனே…
அட நானே நானே…
வேறாய் ஆனேனே…
ஹோ ஓ… ஹோ ஓ… ஹோ ஓ…

—BGM—


Notes : Minmini Song Lyrics in Tamil. This Song from Sweet Kaaram Coffee (2023). Song Lyrics penned by Karthik Netha. மின்மினி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading