இறைவனாய் தந்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்சீன் ரோல்டன் & எம். எம். மானசிசீன் ரோல்டன்வேலையில்லா பட்டதாரி 2

Iraivanai Thandha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : இறைவனாய் தந்த இறைவியே…
இருளினில் காணும் ஓவியமே…
இறைவனாய் தந்த இறைவியே…
இருளினில் காணும் ஓவியமே…

ஆண் : துயரிலும் என்னை தாங்கும் தேவியே…
உயிர்வரை உந்தன் மடியிலே…
வலிகளைப் போக்கும் காதல் பாா்வையில்…
உலகமே காலின் அடியிலே…

பெண் : உயிரே உயிரே உந்தன் பொருளே…
விண்ணாய் நான் அள்ளி தரவா…
கண்ணனே கண்ணனே எந்தன் மன்னனே…
சொர்க்கத்தை கையில் தரவா…

—BGM—

ஆண் : நெஞ்சுக்குள் என்னவோ சிரிக்கிறேன்…
உள்ளுக்குள்ளே குயில் பாடுதே…

பெண் : மந்திரமாய் கண்களோ இழுக்குதே…
தொட்டதெல்லாம் இங்கு பூக்குதே…

ஆண் : ஆதி தாயும் நீயடி…
பாறை மீது நீரடி…
பெண் : முத்தமிடு முத்தமிழே…
ஆண் : அத்தனையும் என்னவளே…
பெண் : காதிலே தேன் பாயுதே…

ஆண் : இறைவனாய் தந்த இறைவியே…
இறைவனாய் தந்த இறைவியே…
இருளினில் காணும் ஓவியமே…

ஆண் : துயரிலும் என்னை தாங்கும் தேவியே…
உயிர்வரை உந்தன் மடியிலே…
வலிகளைப் போக்கும் காதல் பாா்வையில்…
உலகமே காலின் அடியிலே…

பெண் : உயிரே உயிரே உந்தன் பொருளே…
விண்ணாய் நான் அள்ளி தரவா…
கண்ணனே கண்ணனே எந்தன் மன்னனே…
சொர்க்கத்தை கையில் தரவா…

—BGM—


Notes : Iraivanai Thandha Song Lyrics in Tamil. This Song from Velai Illa Pattadhaari 2 (2017). Song Lyrics penned by Dhanush. இறைவனாய் தந்த பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading