தூரம் நில்லு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்தனுஷ் & சக்திஸ்ரீ கோபாலன்சீன் ரோல்டன்வேலையில்லா பட்டதாரி 2

Dooram Nillu Song Lyrics in Tamil


BGM

பெண் : தூரம் நில்லு மோதாதே…
பெண் சிங்கம் என்னை சீண்டாதே…
ஆட்டம் எல்லாம் ஆடாதே…
உன் திட்டம் எல்லாம் தேறாதே…

ஆண் : உள்ளுக்குள்ள உள்ளுக்குள்ள துணிவுண்டு…
நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள பணிவுண்டு…
சத்தியத்த முட்டியில வச்சிருக்கேன் நான்…

ஆண் : நம்பி வந்த மனசுக்கு தண்ணி உண்டு…
கெட்டதையும் மன்னிக்கிற அறிவுண்டு…
துயரயும் துடைச்சிட்டு சிரிப்பவன் நான்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : புதுசா உருவானவன் இல்ல…
உழைப்பால் உயர்வேன் என் பேர் சொல்ல…
வெல்வேனே முறையாக தாயுண்டு துணையாக…

பெண் : ஒரு ஆறுதல் தேவையும் இல்ல…
ஒரு ஆண் துணை தேவையும் இல்ல…
வானத்து நிலவாக ஜொலிப்பேனே தனியாக…

ஆண் : என் வாழ்க்கையே போராட்டம்தான்…
பாக்காத தடை இல்லை ஏராளம்தான்…

பெண் : பூ இல்ல நான் புயல் போலத்தான்…
நினைத்தாலே உருவாகும் பூகம்பம்தான்…

பெண் : ஒரு ஆணின் திமிருகள் அடங்கட்டும்…
ஒரு பெண்ணின்…
ஆண் : சிறப்புகள் விளங்கட்டும்…

பெண் : பிரிங் இட் ஆன்…
ஆண் : ரெடி நான்…
பெண் : நினைச்சா முடிப்பேன்…
ஆண் : கேம் ஆன்…

BGM

பெண் : பிரிங் இட் ஆன்…
பிரிங் இட் ஆன்…
கேம் ஆன்… கேம் ஆன்…

BGM


Notes : Dooram Nillu Song Lyrics in Tamil. This Song from Velai Illa Pattadhaari 2 (2017). Song Lyrics penned by Dhanush. தூரம் நில்லு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading