நான் வருவேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்சத்யபிரகாஷ் & ஐஸ்வர்யா ரவிச்சந்திரன்ஜஸ்டின் பிரபாகரன்டியர் காம்ரேட்

Naan Varuvean Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் வருவேன் வருவேன் உயிரே…
போகாதே போகாதே…
வான் முடியா பயணம் போவோம்…
ஏங்காதே ஏங்காதே…

ஆண் : இந்த கணமே கணமே கணமே…
இன்னும் தொடாராதா…
புது சுகமே சுகமே சுகமே…
மனம் கேட்கிறதே…

ஆண் : என் ரணமே ரணமே ரணமே…
கொன்று குவிக்காதே…
எனை தினமே தினமே தினமே…
என் தேவதை…

ஆண் : வா வா தூர நிலா…
தூரம் அதை பார்த்திருப்போம்…
வா வா காலமில்லா…
காதல் அதில் வாழ்ந்திருப்போம்…

ஆண் : வா வா கை விரலை…
கை பிடிக்குள் மூடி வைப்போம்…
வா வானம் வரை நாம் நடப்பபோம்…

BGM

ஆண் : வலி தரும் காயம்…
தீயாய் மாறும் நேரமே…
மனம் அதை பார்த்து கொண்டால் மாயமாகுமே…

ஆண் : அதே கணம் மீண்டும் வந்தால்…
அதே சுகம் தேடி வந்தால்…
மனோதிடம் கூடும் இங்கே பேரன்பிலே…

ஆண் : நீ நதியோடு பேசு…
சிறு முகிலோடு பேசு…
உன் மனம் இன்னும் குழந்தை…
அதை தாலாட்டி பேசு…

ஆண் : எதிர் பார்க்காத ஒன்று…
நீ நினைக்காத நேரம்…
உன் கை வந்தால் பேரின்பமே…

பெண் : வா வா தூர நிலா…
தூரம் அதை பார்த்திருப்போம்…
வா வா காலமில்லா…
காதல் அதில் வாழ்ந்திருப்போம்…

பெண் : வா வா கை விரலை…
கை பிடிக்குள் மூடி வைப்போம்…
வா வானம் வரை நாம் நடப்பபோம்…

பெண் : தித் தித் தா தித் தை தை த தோம்…
தித் தித் தா தித் தை தை தக்க தோம் தக்க தோம்…
தித் தித் தா தித் தை தை த தோம்…
தித் தித் தா தித் தை தை தக்க தோம் தக்க தோம்…

பெண் : தித் தித் தா தித் தை தை த தோம்…
தித் தித் தா தித் தை தை தக்க தோம் தக்க தோம்…
தித் தித் தா தித் தை தை த தோம்…
தித் தித் தா தித் தை தை தக்க தோம் தக்க தோம்…

பெண் : அம்பரசீம கண்டு வரவே… ஏஏ…
அம்பரசீம கண்டு வரவே…
ஒரு மதுர நிறன மதுநிதோம் தோம் தோம்…
அம்புஜா நேத்ர சந்திர வதனே கதை மூர்காதினி…

பெண் : மழை வெயிலாக…
வீசி போகும் வாழ்விலே…
வழி எங்கும் நீயே வந்தாய்…
அன்பு கொடைகளாய்…

பெண் : உனக்கென வாழ வேண்டும்…
உனதென மாற வேண்டும்…
அழைத்திடும் தூரம் வாழ்ந்தால்…
போதும் நெஞ்சமே…

ஆண் : உன் ஆள் காட்டி விரலால்…
அடி நீ காட்டும் திசையில்…
இனி என் வாழும் போகும் கண்ணே…

ஆண் : வா வா தூர நிலா…
தூரம் அதை பார்த்திருப்போம்…
வா வா காலமில்லா…
காதல் அதில் வாழ்ந்திருப்போம்…

ஆண் : வா வா கை விரலை…
கை பிடிக்குள் மூடி வைப்போம்…
வா வானம் வரை நாம் நடப்பபோம்…

பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன்…
போகாதே போகாதே…

ஆண் : வான் முடியா பயணம் போவோம்…
ஏங்காதே ஏங்காதே…

ஆண் : இந்த கணமே கணமே கணமே…
இன்னும் தொடாராதா…
புது சுகமே சுகமே சுகமே…
மனம் கேட்கிறதே…

ஆண் : என் ரணமே ரணமே ரணமே…
கொன்று குவிக்காதே…
எனை தினமே தினமே தினமே…
என் தேவதை…

ஆண் : வா வா தூர நிலா…
தூரம் அதை பார்த்திருப்போம்…
வா வா காலமில்லா…
காதல் அதில் வாழ்ந்திருப்போம்…

ஆண் : வா வா கை விரலை…
கை பிடிக்குள் மூடி வைப்போம்…
வா வானம் வரை நாம் நடப்பபோம்…


Notes : Naan Varuvean Song Lyrics in Tamil. This Song from Dear Comrade (2019). Song Lyrics penned by Mohan Rajan. நான் வருவேன் பாடல் வரிகள்.


Scroll to Top