புலராத

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாசித் ஸ்ரீராம் & ஐஸ்வர்யா ரவிச்சந்திரன்ஜஸ்டின் பிரபாகரன்டியர் காம்ரேட்

Pularaadha Song Lyrics in Tamil


ஆண் : புலராத காலைதனிலே…
நிலவோடு பேசும் மழையில்…

BGM

ஆண் : புலராத காலைதனிலே…
நிலவோடு பேசும் மழையில்…
நனையாத நிழலை போலே… ஏ…
நனையாத நிழலை போலே…
ஏங்கும் ஏங்கும் காதல்…

குழு : புலரா காதலே…
புணரும் காதலே…
அலராய் காதலே…
அலறும் காதலே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : முத்தம் என்னும் கம்பளியை…
ஏந்தி வந்தே…
உன் இதழும் என் இதழும்…
போர்த்திவிடும்…

ஆண் : உள்ளுணர்வில் பேர் அமைதி…
கனிந்து வரும்…
நம் உடலில் பூதம் ஐந்தும்…
கனிந்து விடும்…

ஆண் : தீராமல் தூறுதே…
பெண் : தீராமல் தூறுதே…
ஆண் : காமத்தின் மேகங்கள்…
பெண் : காமத்தின் மேகங்கள்…

ஆண் : மழைக்காடு பூக்குமே…
நம்மோடு இனி இனி…

குழு : புலரா காதலே…
புணரும் காதலே…
அலராய் காதலே…
அலறும் காதலே…

பெண் : புலராத காலைதனிலே…
நிலவோடு பேசும் மழையில்…
புலராத காலைதனிலே…
நிலவோடு பேசும் மழையில்…

BGM

ஆண் : கண்ணே கண்ணே கீச்சொலியே…
குழு : கீச்சொலியே…
ஆண் : நெஞ்சில் சொட்டும் மூச்சொலியே…
உள்ளே உள்ளே பேரிசையாய் கேட்குதே…

ஆண் : ஒப்பனைகள் ஏதுமற்ற…
உந்தன் இயல்பும்
கற்பனையில் ஆழ்த்துகின்ற…
கள்ள சிரிப்பும்…

ஆண் : இன்னும் இன்னும் வேண்ட சொல்லும்…
குட்டி குறும்பும்…
காலம் உள்ள காலம் வரை…
நெஞ்சில் இனிக்கும்…

பெண் : பேசாத பாஷையாய்…
ஆண் : பேசாத பாஷையாய்…
பெண் : உன் தீண்டல் ஆகுதே…
ஆண் : உன் தீண்டல் ஆகுதே…
பெண் : தானாக பேசுமே…
என் மௌனம் இனி இனி…

BGM


Notes : Pularaadha Song Lyrics in Tamil. This Song from Dear Comrade (2019). Song Lyrics penned by Karthick Netha. புலராத பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading