மஸ்காரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிரியன்சுப்ரியா ஜோஷி & விஜய் ஆண்டனிவிஜய் ஆண்டனிசலீம்

Maskara Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மஸ்காரா போட்டு மயக்குறியே…
மஸ்தா நீ பேசி கவுக்குறியே…

பெண் : மஸ்காரா போட்டு மயக்குறனா…
மஸ்தானா பேசி கவுக்குறனா…

ஆண் : ஏ… மதன மோக ரூப சுந்தரி… ரி…
என் கூட்டணிக்கு நீதான் மந்திரி… ரி…

பெண் : ஏ… மதன மோக ரூப சுந்தரா… ரா…
என் ராத்திரியில் பூத்த சந்திரா ரா…

ஆண் : மஸ்காரா போட்டு மயக்குறியே…
மஸ்தா நீ பேசி கவுக்குறியே…

பெண் : மஸ்காரா போட்டு மயக்குறனா…
மஸ்தானா பேசி கவுக்குறனா…

—BGM—

ஆண் : ஏ… சாக் அடிக்குது சாக் அடிக்குது…
சாக் அடிக்குது… சாக்கு…
மூச்சு முட்டுது மூச்சு முட்டுது…
நீ இடிச்சதில் நேத்து…

பெண் : ஏ… காத்தடிக்குது காத்தடிக்குது…
காத்தடிக்குது காத்து…
ஏ… வேர்த்து கொட்டுது வேர்த்து கொட்டுது…
நீ முறைப்பத பார்த்து…

ஆண் : ஏ… கடலு கடலு கடலு…
அலை தழும்புற கடலு…
நான் படகு படகு படகு…
அதில் மெதக்குற படகு…

பெண் : உதடு சுகரு உடம்பு பையரு…
டோட்டல் கிளாமரு…
என்ன பாா்த்தா ஏறும் பீவரு…

ஆண் : மஸ்காரா மஸ்காரா…
மஸ்காரா மஸ்காரா…
மஸ்காரா காரா காரா காரா…

ஆண் : மஸ்காரா போட்டு மயக்குறியே…
மஸ்தா நீ பேசி கவுக்குறியே…

பெண் : மஸ்காரா போட்டு மயக்குறனா…
மஸ்தானா பேசி கவுக்குறனா…

—BGM—

ஆண் : ஹே… செக்ஸி ஹிப்ல செக்ஸி ஹிப்ல…
சொக்கி நிக்குறேன் நானு…
கொஞ்சம் அப்புல ஆன சிலிப்புல…
செத்தான் நூறு மேனு…

பெண் : ஹே… ஹாட் நைட்டுல ஹாட் நைட்டுல…
டால் அடிக்குது மூனு…
ஹே… ஹீட்டு கொறைக்க…
சூட்ட தணிக்க கூல் ஏசி நானு…

ஆண் : திமிரு திமிரு திமிரு…
உன் அழகுல திமிரு…
நீ தவிரு தவிரு தவிரு…
கொஞ்சம் தயக்கத்தை தவிரு…

பெண் : கோல்டு சில்வர் டைமண்ட்…
கலந்த வடிச்ச சிலை இது…
உங்க முன்னால் பொண்ணா அலையிது…

ஆண் : மஸ்காரா மஸ்காரா…
மஸ்காரா மஸ்காரா…
மஸ்காரா காரா காரா காரா…

ஆண் : மஸ்காரா போட்டு மயக்குறியே…
மஸ்தா நீ பேசி கவுக்குறியே…

பெண் : மஸ்காரா போட்டு மயக்குறனா…
மஸ்தானா பேசி கவுக்குறனா…

ஆண் : ஏ… மதன மோக ரூப சுந்தரி… ரி…
என் கூட்டணிக்கு நீதான் மந்திரி… ரி…

பெண் : ஏ… மதன மோக ரூப சுந்தரா… ரா…
என் ராத்திரியில் பூத்த சந்திரா… ரா…

ஆண் : மஸ்காரா போட்டு மயக்குறியே…
மஸ்தா நீ பேசி கவுக்குறியே…

பெண் : மஸ்காரா போட்டு மயக்குறனா…
மஸ்தானா பேசி கவுக்குறனா…

—BGM—


Notes : Maskara Song Lyrics in Tamil. This Song from Salim (2014). Song Lyrics penned by Priyan. மஸ்காரா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading