சிவசம்போ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கானா பாலாமகாலிங்கம்விஜய் ஆண்டனிசலீம்

Siva Sambo Song Lyrics in Tamil


ஆண் : யு காட் டு நோ…
யு மேட் மீ க்ரேஸி…
யு ப்ளட் சக்கர் ப்ளட் சக்கர்…
ப்ளட் சக்கர்…

—BGM—

ஆண் : சம்போ சிவசம்போ…
சம்போ சிவசம்போ…

ஆண் : அவளை நம்பித்தான் நாசமாயிட்டேன்…
மோசம் போயிட்டேன் சிவசம்போ…
ஆச காட்டித்தான் ஆளமாத்திட்டா…
கால வாரிட்டா சிவசம்போ… ஓஓஓ…

ஆண் : பேஸ்புக்கில போட்டோ போட்டுத்தான்…
டாட்டா காட்டினா சிவசம்போ… ஓஓஓ…
ஆச காட்டித்தான் ஆள மாத்திட்டா…
கால வாரிட்டா சிவசம்போ… ஓஓ ஓ…

—BGM—

பெண் : ஐ லவ் யு…

ஆண் : அய்யோ லவ்வுல இறங்கினா…
நமக்குத்தான் டென்சனு…
பாய் பிரண்டுனு சொல்லுவா…
அதுதாண்டா பேசணு…

ஆண் : செல்லுல குடுப்பாடா உனக்குதான் டார்ச்சரு…
அவள நம்பித்தான் போனாலே போயிடும் பியூச்சரு…

—BGM—

ஆண் : அவளை நம்பித்தான் நாசமாயிட்டேன்…
மோசம் போயிட்டேன் சிவசம்போ…
ஆச காட்டித்தான் ஆளமாத்திட்டா…
கால வாரிட்டா சிவசம்போ… ஓஓஓ…

—BGM—

ஆண் : எனக்காக பொறந்தான்னு இருந்தேன்டா காவலு…
அவள் எவன்கூட போறாளோ பைக்குல டிராவலு…
அவ கேக்கும் சிக்ஸ் பேக்கு இல்லடா என்கிட்ட…
அத வச்சாலே சீக்கிரம் போவேன்டா எமன்கிட்ட…

—BGM—

ஆண் : அவளை நம்பித்தான் நாசமாயிட்டேன்…
மோசம் போயிட்டேன் சிவசம்போ…
ஆச காட்டித்தான் ஆளமாத்திட்டா…
கால வாரிட்டா சிவசம்போ… ஓஓஓ…

ஆண் : பேஸ்புக்கில போட்டோ போட்டுத்தான்…
டாட்டா காட்டினா சிவசம்போ… ஓஓஓ…
ஆச காட்டித்தான் ஆள மாத்திட்டா…
கால வாரிட்டா சிவசம்போ… ஓஓஓ…

—BGM—


Notes : Siva Sambo Song Lyrics in Tamil. This Song from Salim (2014). Song Lyrics penned by Gana Bala. சிவசம்போ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading