யே சினாமிகா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகார்த்திக்ஏ.ஆர்.ரகுமான்ஓ காதல் கண்மணி

Aye Sinamika Song Lyrics in Tamil


BGM

ஆண் : யே சினாமிகா சீரும் சினாமிகா…
நீ போனால் கவிதை அனாதிகா…
யே சினாமிகா சீரும் சினாமிகா…
நீ போனால் கவிதை அனாதிகா…

BGM

{ ஆண் : நீ என்னை நீங்காதே… நீ என்னை…
குழு : நீங்காதே… } *(3)

பெண் : நீ என்னை நீங்காதே…
நீ என்னை நீங்காதே…

{ ஆண் : நீ என்னை நீங்காதே… நீ என்னை…
குழு : நீங்காதே… } * (3)

பெண் : நீ என்னை நீங்காதே…

BGM

ஆண் : இமைகளின் தாழ்வில் உடைகளின் தளா்வில்…
என்னோடு பேச மட்டும் குயிலாகும் உன் குரலில்…
இமைகளின் தாழ்வில் உடைகளின் தளா்வில்…
என்னோடு பேச மட்டும் குயிலாகும் உன் குரலில்…

ஆண் : வறண்ட உதட்டின் வாிப் பள்ளங்களில்…
காதல்தானடி என் மீது உனக்கு…

ஆண் : யே சினாமிகா சீரும் சினாமிகா…
நீ போனால் கவிதை அனாதிகா…

BGM

{ ஆண் : நீ என்னை நீங்காதே… நீ என்னை…
குழு : நீங்காதே… } (2)

ஆண் : யே சினாமிகா சீரும் சினாமிகா…
நீ போனால் கவிதை அனாதிகா…
யே சினாமிகா சீரும் சினாமிகா…
நீ போனால் கவிதை அனாதிகா…

BGM

ஆண் : யே சினாமிகா சீரும் சினாமிகா நீ…
போனால் கவிதை அனாதிகா…

{ ஆண் : நீ என்னை நீங்காதே… நீ என்னை…
குழு : நீங்காதே… } (4)

BGM

ஆண் : நீ என்னை நீங்காதே…


Notes : Aye Sinamika Song Lyrics in Tamil. This Song from O Kadhal Kanmani (2015). Song Lyrics penned by Vairamuthu. யே சினாமிகா பாடல் வரிகள்.


Scroll to Top