இதழின் ஓரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்அஜேஷ் அசோக் & அனிருத் ரவிச்சந்தா்அனிருத் ரவிச்சந்தா்மூனு

Idhazhin Oram Song Lyrics in Tamil


BGM

ஆண் : இதழின் ஒரு ஓரம் சிறிதாய் அன்பே…
நிஜமாய் இது போதும் சிரிப்பாய் அன்பே…

ஆண் : என் நாடியை சிலிர்க்க வைத்தாய்…
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்…
என் ஆண் கர்வம் மறந்தின்று…
உன் முன்னே பணிய வைத்தாய்…

BGM

ஆண் : சொல்லு நீ ஐ லவ் யூ…
நீதான் என் குறிஞ்சிப் பூ…
என் காதல் என்றும் ட்ரு…
வில் மேக் சர் யூ நெவெர் பீல் கோ…

BGM

ஆண் : ஓ… எல்லாம் மறந்து உன் பின்னால் வருவேன்…
நீ சம்மதித்தால் நான் நிலவையும் தருவேன்…
உன் நிழல் தரை படும் தூரம் நடந்தேன்…
அந்த நொடியைதான் கவிதையாய் வரைந்தேன்…

ஆண் : ஓ… பெண்ணே என் கண்ணே…
செந்தேனே வா முன்னே…
என் உயிருக்குள் பெயரை வைத்தாய்…

ஆண் : என் நாடியை சிலிர்க்க வைத்தாய்…
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்…
என் ஆண் கர்வம் மறந்தின்று…
உன் முன்னே பணிய வைத்தாய்… வைத்தாய்…

BGM

ஆண் : ஓ… பெண்ணே என் கண்ணே…
செந்தேனே வா முன்னே…
என் உயிருக்குள் பெயரை வைத்தாய்…

ஆண் : ஓ… பெண்ணே என் கண்ணே…
செந்தேனே வா முன்னே…
என் உயிருக்குள் பெயரை வைத்தாய்…

ஆண் : சொல்லு நீ ஐ லவ் யூ…
நீதான் என் குறிஞ்சிப் பூ…
என் காதல் என்றும் ட்ரு…
வில் மேக் சர் யூ நெவெர் பீல் கோ…

ஆண் : சொல்லு நீ ஐ லவ் யூ…
நீதான் என் குறிஞ்சிப் பூ…
என் காதல் என்றும் ட்ரு…
வில் மேக் சர் யூ நெவெர் பீல் கோ…
ஓ பெண்ணே…

BGM


Notes : Idhazhin Oram Song Lyrics in Tamil. This Song from Moonu 3 (2012). Song Lyrics penned by Dhanush. இதழின் ஓரம் பாடல் வரிகள்.


Scroll to Top