என்ன பண்ணி தொலைச்ச

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்விஜய் யேசுதாஸ் & சின்மயிகவி பெரியதம்பிமுத்துக்கு முத்தாக

Enna Panni Tholacha Song Lyrics in Tamil


பெண் : என்ன பண்ணி தொலைச்ச…
என் நெஞ்சுக்குள்ள ராட்டினங்கள் சுத்துறதே…
என்ன பண்ணி தொலைச்ச…
என் காதுக்குள்ள காட்டுக்குயில் கத்துறதே…

—BGM—

ஆண் : என்ன பண்ணி தொலைச்ச…
என் நெஞ்சுக்குள்ள ராட்டினங்கள் சுத்துறதே…
என்ன பண்ணி தொலைச்ச…
என் காதுக்குள்ள காட்டுக்குயில் கத்துறதே…

பெண் : தனிமையில சிரிக்கிறேன்…
தாளாமல் தவிக்கிறேன்…

ஆண் : ராத்திரியில் முழிக்கிறேன்…
விடிஞ்சவுடன் படுக்குறேன்…
எனக்கே தெரியாம நீதான்…
என்ன பண்ணி தொலைச்ச…

—BGM—

ஆண் : பீர் அடிக்க புடிக்கல…
பீடி கூட புடிக்கல…
எனக்கு… நீ என்ன பண்ணி தொலைச்ச…

பெண் : ஹோ… சோறு தண்ணி புடிக்கல…
சொந்தபந்தம் புடிக்கல…
எனக்கு… என்ன பண்ணி தொலைச்ச…

ஆண் : என் வீட்டு வழி தெரியாம…
எங்கேயோ போனென் புரியாம…
என்ன பண்ணி தொலைச்ச…

பெண் : நான் உன்னை எண்ணி இலச்சேன்…
நீ வந்து ஏதாச்சும் சரிப்பண்ணுடா…

ஆண் : என்ன பண்ணி தொலைச்ச…
என் நெஞ்சுக்குள்ள ராட்டினங்கள் சுத்துறதே…
என்ன பண்ணி தொலைச்ச…
என் காதுக்குள்ள காட்டுக்குயில் கத்துறதே…

—BGM—

பெண் : குண்டு மல்லி புடிக்கிது…
குப்பைத்தொட்டி புடிக்கிது…
எனக்கு… நீ என்ன பண்ணி தொலைச்ச…

ஆண் : பெரியாரும் புடிக்கிது…
பெருமாளும் புடிக்கிது…
எனக்கு… நீ என்ன பண்ணி தொலைச்ச…

பெண் : குடை இருந்தும் அத புடிக்காம…
நனைஞ்சேனே நானும் புரியாம…
என்ன பண்ணி தொலைச்ச…

ஆண் : நான் உன்னை எண்ணி இலச்சேன்…
நீ வந்து ஏதாச்சும் சரிப்பண்ணுடி…

பெண் : என்ன பண்ணி தொலைச்ச…
என் நெஞ்சுக்குள்ள ராட்டினங்கள் சுத்துறதே…

ஆண் : என்ன பண்ணி தொலைச்ச…
என் காதுக்குள்ள காட்டுக்குயில் கத்துறதே…

பெண் : தனிமையில சிரிக்கிறேன்…
தாளாமல் தவிக்கிறேன்…
ராத்திரியில் முழிக்கிறேன்…
விடிஞ்சவுடன் படுக்குறேன்…

ஆண் : எனக்கே தெரியாம நீதான்…
என்ன பண்ணி தொலைச்ச…


Notes : Enna Panni Tholacha Song Lyrics in Tamil. This Song from Muthukku Muthaaga (2011). Song Lyrics penned by Na. Muthukumar. என்ன பண்ணி தொலைச்ச பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading