மன்மத ராசா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஷங்கர் மகாதேவன் & மாலதி லக்ஷ்மன்தினாதிருடா திருடி

Manmatha Raasa Song Lyrics in Tamil


பெண் : ராசா ராசா…
என் மன்மத ராசா…
தனியா ஏங்குது ரோசா…
கொஞ்சம் சேத்துக்க ராசா…

BGM

பெண் : மன்மத ராசா மன்மத ராசா…
கன்னி மனச கிள்ளாதே…
கண்ணுல லேசா கண்ணுல லேசா…
என்ன கணக்கு பண்ணாதே…

பெண் : என் பச்சை உடம்புல…
உச்சி நரம்புல…
கிச்சு கிச்சு கிச்சு மூட்டாதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : என் ஒத்த உசுருல…
முத்து கொலுசுல…
உன்ன வச்சி வச்சி பூட்டாதே…

பெண் : மன்மத ராசா…
என் மன்மத ராசா…

ஆண் : ஹே… மன்மத ராசா மன்மத ராசா…
உன்ன முழுசா தின்னானே…
ஹே… கண்ணுல லேசா கண்ணுல லேசா…
பித்து பிடிச்சி நின்னானே…

ஆண் : உன் பச்சை உடம்புல…
உச்சி நரம்புல…
இச்சு இச்சு இச்சு வச்சானே…

ஆண் : உன் ஒத்த உசுருல…
முத்து கொலுசுல…
என்ன வச்சி வச்சி தச்சானே…

ஆண் : மன்மத ராசா…
என் மன்மத ராசா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : ஹே ஜில்லா ஹே ஜில்லா…
ஹே சிலுக்கு சிக்கா ஜில்லா…
ஹே ஜில்லா ஹே ஜில்லா…
ஹே சிலுக்கு சிக்கா ஜில்லா…

ஆண் : என்ன உறைய வச்சு…
உன்ன நெறைய வச்சு…
சும்மா அலைய வச்சியே…
வச்சியே வச்சியே…

பெண் : ரத்தம் உறைய வச்சு…
முத்த சிறையில் வச்சு…
எல்லாம் புரிய வச்சியே…
வச்சியே வச்சியே…

ஆண் : ஹே… வாயோடு வாயா இனிக்க வச்ச…
என்ன முந்தானையோடு முடிச்சு வச்ச…

BGM

பெண் : ஹே… பாயோடு பாயா விரிச்சு வச்ச…
என்ன பாவத்தபோல மறச்சு வச்ச…

ஆண் : ஹே… அழகெல்லாம் உனக்குள்ள தங்க வச்ச…
புது அழகெல்லாம் உனக்குள்ள தங்க வச்ச…
அடி அதுக்குள்ள என்ன நீ எங்க வச்ச…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஹே… ராசா ராசா ராசா…
மன்மத ராசா…
லேசா லேசா லேசா…
ஆகுது லேசா…

ஆண் : ஹே… ராசா ராசா ராசா…
மன்மத ராசா…
லேசா லேசா லேசா…
ஆகுது லேசா…

BGM

ஆண் : ஹே தன்னா ஹே நன்னா…
ஹே தன்னா நன்னா நானனா…
தன்னா ஹே தனனா…
ஹே தன்னா நானா நானனா…

ஆண் : நெஞ்ச உருக வச்சு…
கொஞ்சம் பருக வச்சு…
என்ன நெருங்க வச்சியே…
வச்சியே வச்சியே…

பெண் : ஹே… முந்தி சரிய வச்சு…
மோகம் தெரிய வச்சு…
என்ன களைய வச்சியே…
வச்சியே வச்சியே…

ஆண் : ஹே… காய்ச்சாத பாலா திரிய வச்ச…
என்ன கண்டத்தை போல எரிய வச்ச…

BGM

பெண் : ஆத்தாடி நீதான் அனுபவிச்ச…
என்ன கூத்தாடி போல அலங்கரிச்ச…

ஆண் : ஹே… இரவெல்லாம் எனக்குன்னு ஒதுக்கி வச்ச…
இரவெல்லாம் எனக்குன்னு ஒதுக்கி வச்ச…
ஏன் உலகத்த அதுக்குள்ள பதுக்கி வச்ச…

பெண் : ஹே ராசா ராசா ராசா…
மன்மத ராசா…
லேசா லேசா லேசா…
ஆகுது லேசா…

ஆண் : ஹே ராசா ராசா ராசா…
மன்மத ராசா…
லேசா லேசா லேசா…
ஆகுது லேசா…

பெண் : மன்மத ராசா மன்மத ராசா…
கன்னி மனச கிள்ளாதே…

ஆண் : கண்ணுல லேசா கண்ணுல லேசா…
பித்து பிடிச்சி நின்னானே…

பெண் : என் பச்சை
உடம்புல…
உச்சி நரம்புல…
கிச்சு கிச்சு கிச்சு மூட்டாதே…

ஆண் : என் ஒத்த உசுருல…
முத்து கொலுசுல…
என்ன வச்சி வச்சி தச்சானே…

பெண் : மன்மத ராசா…
ஆண் : மன்மத ராசா…

பெண் : மன்மத ராசா மன்மத ராசா…
கன்னி மனச கிள்ளாதே…
கண்ணுல லேசா கண்ணுல லேசா…
என்ன கணக்கு பண்ணேன்டா…
பண்ணேன்டா… பண்ணேன்டா…


Notes : Manmatha Raasa Song Lyrics in Tamil. This Song from Thiruda Thirudi (2003). Song Lyrics penned by Yugabharathi. மன்மத ராசா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading