வண்டார்குழலி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்உதித் நாராயண், ராதிகா திலக் & மிமிக்ரி செந்தில்தினாதிருடா திருடி

Vandar Kuzhazhi Song Lyrics in Tamil


—BGM—

பெண் : வண்டார்குழலி வண்டார்குழலி செல்லலு கூத்துரு டோய்…
இதிக்கு முந்தே ஒச்சின தாவு சோனா காச்சி டோய்…

—BGM—

ஆண் : வண்டார்குழலி வண்டார்குழலி செல்லலு கூத்துரு டோய்…
இதிக்கு முந்தே ஒச்சின தாவு சோனா காச்சி டோய்…

—BGM—

பெண் : ஹோய்… வண்டார்குழலி வண்டார்குழலி செவ்வாப்பேட்டை டோய்…
நான் இதுக்கு முன்னாடி இருந்த இடம் சோனா காச்சி டோய்…

ஆண் : வண்டார்குழலி வண்டார்குழலி எக்கா பொண்ணு டோய்…
இவ வந்த போன இடம் எல்லாம் சோனா காச்சி டோய்… எக்கா…

ஆண் : நூலு விடுங்கடா கண்ணே நூலு விடுங்கடா…
நம்ம மேரி பொண்ண ஓர கண்ணால் நூலு விடுங்கடா…
பெண் : ஹோய்…

ஆண் : கால விடுங்கடா மச்சி கால விடுங்கடா…
ஒன்னும் ஆழம் பார்க்க தேவையில்லை கால விடுங்கடா…

ஆண் : போடு வண்டார்குழலி… போடு வண்டார்குழலி…

பெண் : போடு வண்டார்குழலி வண்டார்குழலி செவ்வாப்பேட்டை டோய்…
நான் இதுக்கு முன்னாடி இருந்த இடம் சோனா காச்சி டோய்…

ஆண் : வண்டார்குழலி வண்டார்குழலி எக்கா பொண்ணு டோய்…
இவ வந்தா போன இடம் எல்லாம் சோனா காச்சி டோய்…

—BGM—

ஆண் : பசங்கதான் விசில் அடிச்சா ஈவ் டீசிங் கேசு…
குக்கர்தான் விசில் அடிச்சா போகுது கேஸ்சு…

ஆண் : பாட்டிங்க சிரிச்சாக்கா வாயெல்லாம் பொக்கை…
கரும்பையும் நான் கடிச்சாக்கா மிஞ்சுது சக்கை…

பெண் : ஹே எல்லாம் பொண்ணும் மௌசுதான்…
ஜன்னல் போட்ட பிளவுஸ்தான்…
ரெட்டை ஜடை வயசுதான்…
பிபிசி நியூஸ்தான்…

ஆண் : விடுங்கடா விடுங்கடா நூலு விடுங்கடா…
நம்ம மேரி பொண்ண ஓர கண்ணால் நூலு விடுங்கடா…

ஆண் : விடுங்கடா விடுங்கடா ஆளை விடுங்கடா…
நமக்கு தெரிஞ்சவங்க பொண்ணு வந்தா ஆளை விடுங்கடா…

பெண் : தோடா ஹோய்… தோடா போறா…

ஆண் : எவன் டா அவன் போனா போது விட்ரு…
பொறிக்கி பயன் போல இருக்கு…
நம்ம வேலைய பாப்போம் வா…
எக்கா தலைப்பு செய்தி வாசிப்பது…
கிரிஜக்கா கோமலம் அக்கா…

ஆண் : ஒரே ஒரு கிராமத்துல ஒரே ஒரு கள்ளு கடை…
ஒரே ஒரு கடையிலதான் ஒரே ஒரு கீரை வடை…
ஒரே ஒரு வடைக்கு தானே ஒன்பது பேர் போட்டி…
அந்த ஒன்பது பேரும் போட்டி போட்டதுல…
அவுந்து போச்சு வேட்டி…

ஆண் : எக்கா ஒரே ஒரு கிராமத்துல ஒரே ஒரு கள்ளு கடை…
ஒரே ஒரு கடையிலதான் ஒரே ஒரு கீரை வடை…

—BGM—

ஆண் : எல்கேஜி முதுகுலதான் ஒரு மூட்டை பூக்ஸ்சு…
காலேஜ் போகதான் சிங்குலு நோட்டு…
பெண் : அய்யே…

ஆண் : லவ் பண்ணி தரவா நா கோனார் நோட்ஸ்சு…
சிக்கலுன்னு வந்தாலே நீ உடு ஜூட்டு…

பெண் : ஹே… எம்மாம் பெரிய உலகம்டா…
தம்மா துண்டு வாழ்கைடா…
சும்மா பூந்து ஆடுடா…
ஜம்முனு வாழுடா…

ஆண் : கட்டுங்கடா கட்டுங்கடா கோயில் கட்டுங்கடா…
இந்த ஜிகிரிக்கு தான் ஊருக்கொரு கோயில் கட்டுங்கடா…
பெண் : போடா…

ஆண் : விடுங்கடா விடுங்கடா டீல் விடுங்கடா…
மச்சி டாவடிக்கும் பொண்ண கண்டா டீல்ல விடுங்கடா…

பெண் : ஒத்து ஹே… ஒத்து ஹையோ ஹையோ ஹையோ…

பெண் : வண்டார்குழலி வண்டார்குழலி எக்கா பொண்ணு டோய்…
நான் இதுக்கு முன்னாடி இருந்த இடம் சோனா காச்சி டோய்…

ஆண் : வண்டார்குழலி வண்டார்குழலி செவ்வாப்பேட்டை டோய்…
இவ வந்தா போன இடம் எல்லாம் சோனா காச்சி டோய்…

ஆண் : பப்பர பப்பர பப்பர பப்பர பப்பர பாபா பா…
பப்பர பப்பர பப்பர பப்பர பப்பர பாபா பா…
பப்பர பப்பர பப்பர பப்பர பப்பர பாபா பா…
பப்பர பப்பர பப்பர பப்பர பப்பர பாபா பா…


Notes : Vandar Kuzhazhi Song Lyrics in Tamil. This Song from Thiruda Thirudi (2003). Song Lyrics penned by Kalaikumar. வண்டார்குழலி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading