அருள் மணக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
நெல்லை அருள்மணிகே. வீரமணிசோமு & கஜாஐயப்பன் பாடல்கள்

Arul Manakkum Song Lyrics in Tamil


BGM

ஆண் : பொன்னம்பல மேடையிலே ஐயப்பா…
ஒரு புனித நிலை தணிந்ததப்பா ஐயப்பா…
ஒரு புனித நிலை தணிந்ததப்பா ஐயப்பா… ஐயப்பா…

ஆண் : அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பா…
ஆதி ஞான‌ ஜோதியப்பா ஐயப்பா…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பா…
ஆதி ஞான‌ ஜோதியப்பா ஐயப்பா…

ஆண் : இருக்கும் வாழ்வை சிறக்க‌ வைக்கும் ஐயப்பா…
ஈர்க்கும் காந்தமலையப்பா ஐயப்பா…
இருக்கும் வாழ்வை சிறக்க‌ வைக்கும் ஐயப்பா…
ஈர்க்கும் காந்தமலையப்பா ஐயப்பா…

ஆண் : அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பா…
ஆதி ஞான‌ ஜோதியப்பா ஐயப்பா…

BGM

ஆண் : உள் ஒளியைத் தோற்றுவிக்கும் ஐயப்பா…
ஊறிவரும் உணர்வடக்கும் ஐயப்பா…
உள் ஒளியைத் தோற்றுவிக்கும் ஐயப்பா…
ஊறிவரும் உணர்வடக்கும் ஐயப்பா…

ஆண் : என்னை உன்னுள் நெருங்க‌ வைத்த‌ ஐயப்பா…
ஏக‌நிலை ஏறவைத்தாய் ஐயப்பா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பா…
ஆதி ஞான‌ ஜோதியப்பா ஐயப்பா…

BGM

ஆண் : ஐம்புலனாம் புலியை வெல்லும் ஐயப்பா…
ஐயம் தீர்க்கும் தெய்வம் அப்பா ஐயப்பா…
ஐம்புலனாம் புலியை வெல்லும் ஐயப்பா…
ஐயம் தீர்க்கும் தெய்வம் அப்பா ஐயப்பா…

ஆண் : ஒருமையுள்ளம் குடியிருக்கும் ஐயப்பா…
ஓங்கும் மலை வேந்தனப்பா ஐயப்பா…

ஆண் : ஔவைக்குறள் யோகம் கொண்ட‌ ஐயப்பா…
செவ்வேளின் மணிகண்டா ஐயப்பா…

ஆண் : அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பா…
ஆதி ஞான‌ ஜோதியப்பா ஐயப்பா…
அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பா…
ஆதி ஞான‌ ஜோதியப்பா ஐயப்பா…

ஆண் : ஐயப்பா சுவாமி ஐயப்பா…
ஐயப்பா சுவாமி ஐயப்பா…
ஐயப்பா சுவாமி ஐயப்பா…


Notes : Arul Manakkum Song Lyrics in Tamil. This Song from Ayyappan Songs. Song Lyrics penned by Nellai Arulmani. அருள் மணக்கும் பாடல் வரிகள்.

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading