ஆயுர்வேத அழகி நீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்மாணிக்க விநாயகம் & ஸ்ரீலேகா பார்த்தசாரதிதினாதிருடா திருடி

Ayurveda Azhagi Nee Song Lyrics in Tamil


ஆண் : ஆயுர்வேத அழகி நீ…
குழு : ஜும்கு சிக்கு சிக்கு ஜும்…
ஆண் : அக்குபஞ்சர் அழகன் நான்…
குழு : ஜும்கு சிக்கு சிக்கு ஜும்…

—BGM—

குழு : ஹையோ ஹையோ ஹையோ ஹையோ…
அச்சோ அச்சோ அச்சச்சச்சோ…

பெண் : ஆயுர்வேத அழகி நான்…
குழு : ஹையோ ஹையோ…
பெண் : அக்குபஞ்சர் அழகன் நீ…
குழு : அச்சோ அச்சோ…

ஆண் : ஆயுர்வேத அழகி நீ…
அக்குபஞ்சர் அழகன் நான்…

குழு : ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து…
சித்த மருத்துவம் செஞ்சு பார்தாங்க… ஹையோ…

பெண் : இத ஒன்னா சேர்ந்த குட்டி பசங்க…
எட்டி பார்த்து ஆட்டம் போட்டாங்க…
குழு : ஹையோ…

ஆண் : அத கேள்வி பட்ட பெருசுங்க எல்லாம்…
கூடி பேசி ஆடி போயிட்டாங்க…

குழு : ஆடி ஆடி ஆடி ஆடி…
ஹே ஆடி ஆடி ஆடி ஆடி ஆடி போயிட்டாங்க…

—BGM—

குழு : ஹையோ ஹையோ ஹையோ ஹையோ…
அச்சோ அச்சோ அச்சச்சச்சோ…

ஆண் : உனக்கும் எனக்கும் கிசுகிசு ஒன்ன…
கெளப்பி விடுவாயா…
குழு : சிக்கு சிக்கு சக்கு சான்…

ஆண் : எடக்கு முடக்கா என்ன தொட்டு…
சிலிர்க்க வைப்பாயா…
குழு : சிக்கு சிக்கு சக்கு சான்

பெண் : எடிசன் போலே இடுப்பில் நீயும்…
கரண்ட் டு எடுப்பாயா…
குழு : சிக்கு சிக்கு சக்கு சான்…

பெண் : மீசை குத்தி மேலே தொட்டு…
தையல் இடுவாயா…
குழு : சிக்கு சிக்கு சக்கு சான்…

ஆண் : அஸ்ட்ராலஜி முறைபடி…
ஹே கூட்டி பெருக்கி கட்டிபுடி…

பெண் : அல்ஜீப்ரா கணக்கு போட்டு…
மலை அடி வாரம் நண்டு புடி…

ஆண் : தட்பம் வெப்பம் மாறி போச்சு…
வானிலை அறிக்கை தப்பா ஆச்சு…
உன்னையும் என்னையும் ஒன்னா நெனச்சா…
என்னென்னவோ ஆச்சு…
பெண் : சீ சீ சீ சீ சீ சீ சீ…

குழு : ஆச்சு ஆச்சு மாறி போச்சு…
ஹே மாறி மாறி மாறி மாறி ஓடி போயாச்சு…

—BGM—

ஆண் : ஹே குஜலா குஜலா குஜலா…
அனலு பறக்குதே குஜலா…

பெண் : சுத்துற சுத்துற சுத்துற…
காதுல பூவ சுத்துற…

ஆண் : ஹே உஜலா உஜலா உஜலா…
புயலு அடிக்குதே உஜலா…

பெண் : ஹே தாக்குற தாக்குற தாக்குற…
தவிக்க விட்டு தான் தாக்குற…

ஆண் : நரம்புங்க எல்லாம் முறுக்கி கொண்ட…
காரணம் சொல்வாயா…
குழு : சிக்கு சிக்கு சக்கு சான்…

ஆண் : ஊர கூட்டி திருடன் என்று…
கூச்சல் இடுவாயா…
குழு : சிக்கு சிக்கு சக்கு சான்…

பெண் : உடைந்து போன வளையல் துண்டின்…
கணக்கை அரிவாயா…
குழு : சிக்கு சிக்கு சக்கு சான்…

பெண் : உறங்கி போன நிலவை நீயும்…
வின்னில் நடுவாயா…
குழு : சிக்கு சிக்கு சக்கு சான்…

ஆண் : கண்பார்வையோ கதகளி…
என் கை நீட்டினால் குச்சிப்புடி…

பெண் : கற்று தருவாய் முதற்படி…
நான் கட்டு படுவேண் சொன்னப்படி…

ஆண் : உன் காட்டுக்குள்ள ஓடி ஓடி…
கூடை ஒன்றில் பூக்கள் தேடி…
காலையும் மாலையும் பறிச்சி முடிச்சா…
பித்தம் ஏறி போச்சு…

குழு : போச்சு போச்சு கூடி போச்சு…
ஹே கூடி கூடி கூடி கூடி சூடு ஏறி போச்சு…

ஆண் : ஆயுர்வேத அழகி நீ…
அக்குபஞ்சர் அழகன் நான்…
இவங்க ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து…
சித்த மருத்துவம் செஞ்சு பார்தாங்க…
குழு : ஹையோ…

பெண் : இத ஒன்னா சேர்ந்த குட்டி பசங்க…
எட்டி பார்த்து ஆட்டம் போட்டாங்க…
குழு : ஹையோ…

ஆண் : அத கேள்வி பட்ட பெருசுங்க எல்லாம்…
கூடிபேசி ஆடி போயிட்டாங்க…

குழு : ஆடி ஆடி ஆடி ஆடி…
ஹே ஆடி ஆடி ஆடி ஆடி ஆடி போயிட்டாங்க…

—BGM—


Notes : Ayurveda Azhagi Nee Song Lyrics in Tamil. This Song from Thiruda Thirudi (2003). Song Lyrics penned by Na. Muthukumar. ஆயுர்வேத அழகி நீ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading