சரிதானா சரிதானா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கியாசின் நிசார், தாம்சன் ஆண்ட்ரூஸ் & ஜிப்ரான்ஜிப்ரான்அமர காவியம்

Saridhaana Saridhaana Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : இதன் முன்னே சிறுவன் நான்…
இனிமேலே இளைஞன் நான்…
இரண்டுக்கும் நடுவில் நீ சரிதானா… ஆஅஆ…

ஆண் : இதன் முன்னே சிநேகிதி நீ…
இனிமேலே காதலி நீ…
இரண்டுக்கும் நடுவில் நான் சரிதானா… ஆஅஆ…

ஆண் : நிழல் ஓவியங்கள் நாம்தானா… ஆஅஆ…
நிகழ்கின்ற மாயம் சரிதானா… ஆஅஆ…

ஆண் : சரிதானா முறைதானா…
இது நானா நானா நானா…
வீழ்வேனா எழுவேனா…
இனி நானும் நானும் ஆணா…

ஆண் : சரிதானா முறைதானா…
இது நானா நானா நானா…
வீழ்வேனா எழுவேனா…
இனி நானும் நானும் ஆணாஆணா…

ஆண் : இதன் முன்னே சிறுவன் நான்…
இனிமேலே இளைஞன் நான்…
இரண்டுக்கும் நடுவில் நீ சரிதானா… ஆஅஆ…

—BGM—

ஆண் : யாவும் புதியதாய் தெரியும் வயது…
யாவும் அழகாய் விழியில் விழியில் தெரிகிறதே… ஏ…
நேற்று என் காதிலே கேட்ட பாடலே…
வேறென்ன மாறியே கேட்பது சரிதானா… ஆஅ…

ஆண் : சரிதானா முறைதானா…
இது நானா நானா நானா…
வீழ்வேனா எழுவேனா…
இனி நானும் நானும் ஆணா…

ஆண் : சரிதானா முறைதானா…
இது நானா நானா நானா…
வீழ்வேனா எழுவேனா…
இனி நானும் நானும் ஆணாஆணா…

—BGM—

ஆண் : நெஞ்சம் தடுமாறும் பருவம் இதுவோ…
பெண்கள் பார்த்தால் லேசாய் இதயம் கணக்கிறததோ…
தோழனின் காதலில் தோழியா தங்கையா…
ரெண்டுமே இல்லையா கேள்வியே சரிதானா… ஆஅ…

ஆண் : அழகான கிறுக்கல் நாம்…
முடிவில்லா தெருவும் நாம்…
குளிர் காற்றின் குறும்பும் நாம் இனிமேலே… ஏஏ…

ஆண் : நிழல் ஓவியங்கள் நாம்தானா… ஆஅஆ…
நிகழ்கின்ற மாயம் சரிதானா… ஆஅஆ…

ஆண் : சரிதானா சரிதானா…
இது நானா நானா நானா…
சரிதானா சரிதானா…
இனி நானும் நானும் ஆணா…

ஆண் : சரிதானா சரிதானா…
இது நானா நானா நானா…
சரிதானா சரிதானா…
இனி நானும் நானும் ஆணா…

—BGM—


Notes : Saridhaana Saridhaana Song Lyrics in Tamil. This Song from Amara Kaaviyam (2014). Song Lyrics penned by Madhan Karky. சரிதானா சரிதானா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading