சரிதானா சரிதானா
சரிதானா முறைதானா…
இது நானா நானா நானா…
வீழ்வேனா எழுவேனா…
இனி நானும் நானும் ஆணா…
அமர காவியம் – Amara Kaaviyam (2014)
ஏதோதோ எண்ணம் வந்து…
என் நெஞ்சை தைத்து போக…
நீ சொன்ன வார்த்தை எல்லாம்…
நான் ஓதும் வேதம் ஆக…
ஏதோதோ எண்ணம் வந்து Read More »
மௌனம் பேசும் வார்த்தை யாவும்…
ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே…
காலம் செய்யும் மாயம் போதும்…
சூடாத பூக்களும் வாடிடுதே…