மௌனம் பேசும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பி.வெற்றிசெல்வன்கே.எஸ். சித்ரா & சௌமியா மகாதேவன்ஜிப்ரான்அமர காவியம்

Mounam Paesum Song Lyrics in Tamil


BGM

பெண் : மௌனம் பேசும் வார்த்தை யாவும்…
ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே…
காலம் செய்யும் மாயம் போதும்…
சூடாத பூக்களும் வாடிடுதே…

பெண் : பிரிவென்று ஏதுமில்லை உயிரென்று ஆன பின்னே…
நீ என்றால் நீ இல்லை நானே நானேதானே…
மெது மெதுவாய் திருவுருவாய் ஆனாய் ஆனாயே…

குழு : ஆசை ஆசை கொண்டு ஓசை ஓசை இன்றி…
நாளும் நானும் வருவேன்…
கோடி கோடி யுகம் நாடி நாடி வந்து…
சேவை சேவை புரிவேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : நெகிழும் நினைவுகள் நெஞ்சில் வீசுதே…
காலமே கைகொடு காதல் காதல் எந்நாளும் நீள…
இனிதான வாழ்வில் சேர… ஹோ ஓ…
ஒரு நூறு ஆயுள் வாழ…

பெண் : மௌனம் பேசும் வார்த்தை யாவும்…
ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே…
காலம் செய்யும் மாயம் போதும்…
சூடாத பூக்களும் வாடிடுதே…

BGM

பெண் : அலைகள் போலவே காதல் மோதுமே…
சேருமா ஓர் கரை மோதும் மோதும் ஓயாமல் மோதும்…
ஓர் நாளும் சேர்ந்தே தீரும்… ஹோஓ…
அந்நாளும் வந்தே சேரும்…

குழு : ஆசை ஆசை கொண்டு ஓசை ஓசை இன்றி…
நாளும் நானும் வருவேன்…
கோடி கோடி யுகம் நாடி நாடி வந்து…
சேவை சேவை புரிவேன்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மௌனம் பேசும் வார்த்தை யாவும்…
ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே…
காலம் செய்யும் மாயம் போதும்…
சூடாத பூக்களும் வாடிடுதே…

பெண் : பிரிவென்று ஏதுமில்லை உயிரென்று ஆன பின்னே…
நீ என்றால் நீ இல்லை நானே நானேதானே…
மெது மெதுவாய் திருவுருவாய் ஆனாய் ஆனாயே…

குழு : ஆசை ஆசை கொண்டு ஓசை ஓசை இன்றி…
நாளும் நானும் வருவேன்…
கோடி கோடி யுகம் நாடி நாடி வந்து…
சேவை சேவை புரிவேன்…


Notes : Mounam Paesum Song Lyrics in Tamil. This Song from Amara Kaaviyam (2014). Song Lyrics penned by P. Vetriselvan. மௌனம் பேசும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading