அடியே உன் கண்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
லலிதானந்த்உதித் நாராயண் & சாதனா சர்கம்பிரகாஷ் நிக்கிரௌத்திரம்

Adiye Un Kangal Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடியே உன் கண்கள் ரெண்டும் மேடின் க்யூபாவா…
அதிலே என் தேசம் என்றால் நான்தான் கேஷ்ட்ரோவா…
அழகே நீ வின்னில் என்னை ஏற்றும் நாசாவா…
அடியோடு என்னை சாய்த்த அன்றில் பெண்ணே வா…

ஆண் : ஆசை மெய்யா பொய்யா நீ சோதிக்க…
ஆராய்ச்சிக்கூடம் போல கண்ணை மாற்றாதே…
வானம் ஒன்றா ரெண்டா நான் யோசிக்க…
ஆகாயம் ஆற்றினில் மிதக்கிறதே…

ஆண் : அடியே உன் கண்கள் ரெண்டும் மேடின் க்யூபாவா…
அதிலே என் தேசம் என்றால் நான் தான் கேஷ்ட்ரோவா…
அழகே நீ வின்னில் என்னை ஏற்றும் நாசாவா…
அடியோடு என்னை சாய்த்த அன்றில் பெண்ணே வா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : ஆள் கொல்லும் சேனைக்கொண்ட…
ஆயுதங்கள் ஏந்திக்கொண்டு…
ஆரம்பித்தாய் யுத்தம் ஒன்றை…
பின்னால் நின்றுத்தாக்காதே…

பெண் : மாவீரா முன்னால் நின்று…
உள்ளம் என்னும் தீவை வென்று…
உன்னை ஆளும் ஆசை உண்டு மாயமாகிப்போகாதே…

ஆண் : மறைவேனா நானே…
நான் தீயைத்தின்று வாழும் பச்சி…
போடி சும்மா வத்திக்குச்சி…

பெண் : விடுவேனா நானே…
நான் கொஞ்சி கொஞ்சி கொல்லும் கட்சி…
கண்ணைக் கொத்தும் சைவப்பச்சி…

ஆண் : ஏய்… வேட்டைக்காரி காதல் காட்டில்…
நாளை மீளும் வேங்கை ஆட்சி…

பெண் : பதுங்காமல் என் மீது பாயும்…
புலி போல ஆகாதே நீயும்…
கிளிப்போல ஆனேனே நானும்…
யாழும் வாலும் மோதாமல் மோதும்…

ஆண் : அடியே உன் கண்கள் ரெண்டும் மேடின் க்யூபாவா…
அதிலே என் தேசம் என்றால் நான்தான் கேஷ்ட்ரோவா…
அழகே நீ வின்னில் என்னை ஏற்றும் நாசாவா…
அடியோடு என்னை சாய்த்த அன்றில் பெண்ணே வா…

BGM

பெண் : நூற்றாண்டு காலம் முன்பு…
முழுகிப்போன கண்டம் ஒன்று…
நீயும் நானும் அங்கே அன்று…
வாழ்ந்த நாட்கள் பார்த்தேனே…

ஆண் : ஏகாந்த தீவில் இன்று…
ஏவல் போல ஏஞ்சல் ஒன்று…
ஏதோ செய்து போகும் என்று…
காற்றும் சொல்லக்கேட்டேனே…

பெண் : அமேசான் காடு…
நாம் ரெண்டே ரெண்டு பட்டாம்பூச்சி…
ஆடிப்பார்ப்போம் கண்ணாம்மூச்சி…

பெண் : ஆரோவில் வீடு…
வா தங்கக்கட்டி செங்கல் வச்சி…
தங்கும் ஆசை வந்துடுச்சி…

ஆண் : நீ நீலக்கண்ணால் பாலம் போட்டாய்…
தூக்கம் போயேப்பேச்சு…

பெண் : ஹோ… விலகாமல் உன்னோடு சேர…
இமைக்காமல் உன் தோற்றம் காண…
உயிர்க்கூட உன் கையில் நீங்க…
ஆவல் கொண்டேன் நீ என்னைத்தாங்க…

ஆண் : அடியே உன் கண்கள் ரெண்டும் மேடின் க்யூபாவா…
அதிலே என் தேசம் என்றால் நான் தான் கேஷ்ட்ரோவா…
அழகே நீ வின்னில் என்னை ஏற்றும் நாசாவா…
அடியோடு என்னை சாய்த்த அன்றில் பெண்ணே வா…


Notes : Adiye Un Kangal Song Lyrics in Tamil. This Song from Rowthiram (2011). Song Lyrics penned by Lalithanand. அடியே உன் கண்கள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading