கோலிமாரே காங்ஸ்டெரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கோகுல்வல்லவன்பிரகாஷ் நிக்கிரௌத்திரம்

Golimaare Song Lyrics in Tamil


பெண் : மாமா காஞ்சிப்போன பூமியெல்லாம்…
வற்றாத நதியப்பார்த்து ஆறுதல் அடையும்…
அந்த நதியே காஞ்சிப்போய்ட்டா மாமா…
ஆண் : மாமே…

—BGM—

ஆண் : கோலிமாரே காங்ஸ்டெரு…
கோலி சோடா பூஸ்ட்டரு…
தாருமாறா ப்ளாஸ்ட்டரு…
டாடி டாடி மந்த்ரா பேடி…

ஆண் : வேற மாறி யெங்ஸ்டெரு…
வாஸ்த்து மாத்தி வச்சிட்டாரு…
வேணாம் மாமா ஃபைஸ்ட்டாரு…
ஆன்ட்டி ஆன்ட்டி ஒன்ஸ்மோர் நைன்டி…

குழு : அள்ளு அள்ளு அசால்ட்டா அள்ளு…
ஃபுள்ளு ஃபுள்ளு ஊலமூக்கு ஃபுள்ளு…
திமிருது திமிருது எங்க ஊரு திமிருது…
எகுருது எகுருது எங்க ஊரு எகுருது…

குழு : காட்டாத ஸ்டைலு கன்ஃபார்மா புழலு…
அடிங்கடா விசிலு கிழியட்டும் செவுலு…
வாழப்பழம் கேப்புல பலாப்பழம் விற்ப்பானாம்…
வர சொல்லோ போ சொல்லோ இவ்ரு வந்து நொட்டுவாராம்…

ஆண் : கோலிமாரே காங்ஸ்டெரு…
கோலி சோடா பூஸ்ட்டரு…
தாருமாறா ப்ளாஸ்ட்டரு…
டாடி டாடி மந்த்ரா பேடி…

ஆண் : வேற மாறி யெங்ஸ்டெரு…
வாஸ்த்து மாத்தி வச்சிட்டாரு…
வேணாம் மாமா ஃபைஸ்ட்டாரு…
ஆன்ட்டி ஆன்ட்டி ஒன்ஸ்மோர் நைன்டி…

—BGM—

ஆண் : எகட்டு வேலையில திகிலக்காட்டிதான்…
பகுல பேத்துட்டான் நம்மாலு…
தாறு மாறுல ஏறுமாறாதான் ஏறுவாடியிலசெட்டிலு…

ஆண் : டோலு கேட்டுல மாசக்காட்டிதான்…
காசக்கட்டல அப்பீட்டு…
ஃபேஷன் ப்ரிட்ஜில பேஸ்வாய்ஸ்ல…

ஆண் : ஆ… அத எப்டிடா என் வாயால சொல்லுவேன்…

ஆண் : லபதிபு லபதிபு நார்த்து மெட்ராசு…
டப்பு டிப்பு னு சைலென்ஸ் ஆச்சு…
கத்திவாக்கதுல செம டிவிஸ்டு…
கைய வெச்சான் நம்ம கெஸ்டு…

ஆண் : ஆம்லெட் வாயில் ஆளுது டேஸ்ட்…
ஆரி போச்சுனா அதுவும் வேஸ்ட்…
அலறி போச்சுடா ஈஸ்ட் வெஸ்ட்…
ஆளு ஏரியா அண்ணன் அண்ணன் அண்ணன் பெஸ்ட்…

ஆண் : கோலிமாரே காங்ஸ்டெரு…
கோலி சோடா பூஸ்ட்டரு…
தாருமாறா ப்ளாஸ்ட்டரு…
டாடி டாடி மந்த்ரா பேடி…

ஆண் : வேற மாறி யெங்ஸ்டெரு…
வாஸ்த்து மாத்தி வச்சிட்டாரு…
வேணாம் மாமா ஃபைஸ்ட்டாரு…
ஆன்ட்டி ஆன்ட்டி ஒன்ஸ்மோர் நைன்டி…

—BGM—

ஆண் : ரௌண்டு ரௌண்டா எத்திகின்னு…
சவுண்ட் சவுண்டா பேசிக்கினு…
காண்ட கீண்ட கிளபிக்கின்னு…
உட்ரா உட்ரா டேய்…

ஆண் : கேஸ் கேஸா குடிசிக்கினு…
காசு கேட்டா கலண்டுகின்னு…
ஓட்ரா ஓட்ரா டேய் விடுறா விடுறா…

ஆண் : பாட்டி சுட்ட வடை காக்க தூக்கல…
நேக்கா துக்கிட்டோம் காக்காவ காக்காவ…
எதிரில் நிற்கும் போது எதிரே வராதே…
அண்ணன் ஏரோப்லன் ஓட்டுறாரு ஓட்டுறாரு…

ஆண் : கோலி சோடா கோலி சோடா…
குமரிடாண்டா குமரிடாண்டா…
அடிச்சவன் நம்ம ஆளுடா…
அடங்க மாட்டோம் நாங்கடா…

ஆண் : பாஸ்சு கிளாஸு எல்லோரையும் வெளாசு…
அன்னாரு ஸ்டைலு நின்னாரு…
அண்டர் வார கிழிச்சிடாரு அண்டர் வேர்ல்ட் டான்…
அண்டர் வார் கான் யோ யோ…

ஆண் : கோலிமாரே காங்ஸ்டெரு…
கோலி சோடா பூஸ்ட்டரு…
தாருமாறா ப்ளாஸ்ட்டரு…
டாடி டாடி மந்த்ரா பேடி…

ஆண் : வேற மாறி யெங்ஸ்டெரு…
வாஸ்த்து மாத்தி வச்சிட்டாரு…
வேணாம் மாமா ஃபைஸ்ட்டாரு…
ஆன்ட்டி ஆன்ட்டி ஒன்ஸ்மோர் நைன்டி…

குழு : பிரெஞ்சு பிர்டு அட்டு பிகரு…
ஏசி பஸ் டிக்கெட்டு…
டிசென்ட் தியேட்டர் டீலு ஓவர்…
ஆண் : ஐ பெங்களூரு…

குழு : பிரெஞ்சு பிர்டு அட்டு பிகரு…
ஏசி பஸ் டிக்கெட்டு…
டிசென்ட் தியேட்டர் டீலு ஓவர்…
ஆண் : ஐ ஹைதராபாத்…

குழு : பிரெஞ்சு பிர்டு அட்டு பிகரு…
ஏசி பஸ் டிக்கெட்டு…
டிசென்ட் தியேட்டர் டீலு ஓவர்…
ஆண் : நெக்ஸ்டு மும்பை…

குழு : பிரெஞ்சு பிர்டு அட்டு பிகரு…
ஏசி பஸ் டிக்கெட்டு…
டிசென்ட் தியேட்டர் டீலு ஓவர்…

ஆண் : கோலிமாறே… கோலிமாறே…
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : அண்டர் வேர்ல்ட் டான்…
அண்டர் வார் கான்… யோ யோ…


Notes : Golimaare Song Lyrics in Tamil. This Song from Rowthiram (2011). Song Lyrics penned by Gokul. கோலிமாரே காங்ஸ்டெரு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading