பான் பான்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஹரிசரண் & சுனிதி சவுகான்தரண் குமார்ஆஹா கல்யாணம்

Bon Bon Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே பேட்டரி போன போன்னா…
மூஞ்சி எல்லாம் வேணாம்…
சார்ஜ்ல கொஞ்சம் போட சொல்லு பான் பான்…

ஆண் : பிரீசிங் போன கேன்னா நிக்காத வீணா…
ஆரம்பம் ஆச்சு போட்டி இங்க பான் பான்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஹே பேட்டரி போன போன்னா…
மூஞ்சி எல்லாம் வேணாம்…
சார்ஜ்ல கொஞ்சம் போட சொல்லு பான் பான்…

ஆண் : பிரீசிங் போன கேன்னா நிக்காத வீணா…
ஆரம்பம் ஆச்சு போட்டி இங்க பான் பான் பான்…

ஆண் : சித்திங்க அத்தைங்க எல்லாம் அதிரடியா…
சித்தப்பா மாமா எல்லாம் ஆட ரெடியா…
சாப்புட்டு ஏறி போன கொழுப்பு எல்லாம்…
கொல்லு பான் பான்…

ஆண் : கொஞ்சம் டிஸ்கோ கிள்ளிக்கோ…
பல்லே பல்லே சொல்லிக்கோ…
வா ராகோ பிரேக்கோ பிரீக் டான்ஸ் எல்லாம்…
அள்ளி துள்ளிக்கோ…

{ குழு : கொஞ்சம் டிஸ்கோ கிள்ளிக்கோ…
பல்லே பல்லே சொல்லிக்கோ…
வா ராகோ பிரேக்கோ பிரீக் டான்ஸ் எல்லாம்…
அள்ளி துள்ளிக்கோ… } * (2)

BGM

பெண் : ஆஆ ஹோ… பேட்டரி போட்ட வாட்ச்சா…
நீ ஓடும் போதும்…
பிஸ்டோல தாங்கி நிறுத்த சொல்லு பான் பான்…

பெண் : சில்லென காப்பச்சீனோ வந்து தொட்டாலே…
பட்டுன்னு ஹாட்டா மாறும் சொல்லு…
பான் பான் பான் பான்…

பெண் : பொண்ணுங்க ஐஸ் லேசர் கத்தி இருக்கு…
பாய்ஸ் ஓட டெய்ல்ஸ எல்லாம் லேசா நறுக்கு…
தலைங்க ஆடும் போது வாலு எதுக்கு…
சொல்லு பான் பான்…

பெண் : கொஞ்சம் டிஸ்கோ கிள்ளிக்கோ…
பல்லே பல்லே சொல்லிக்கோ…
வா ராகோ பிரேக்கோ பிரீக் டான்ஸ் எல்லாம்…
அள்ளி துள்ளிக்கோ…

{ குழு : கொஞ்சம் டிஸ்கோ கிள்ளிக்கோ…
பல்லே பல்லே சொல்லிக்கோ…
வா ராகோ பிரேக்கோ பிரீக் டான்ஸ் எல்லாம்…
அள்ளி துள்ளிக்கோ… } * (2)

BGM

ஆண் : ஆஆ… ஜிம்க்கு போயி நாங்க உடம்பேத்துவோம்…
காலேஜ் புல்லா நாங்க படம் காட்டுவோம்…
ரூல்ஸ் எல்லாம் அப்பைக்கப்ப ஒடச்சிக்கணும்…
உங்களுக்கு இந்த பில்ட் அப் ஒர்த் இல்ல…

BGM

பெண் : ஆஆ… ஜிம்க்கு வந்து நாங்க ஸ்லிம்மா மாறுவோம்…
காலேஜ் போனா நாங்க பாடம் படிப்போம்…
எங்கெங்க என்ன செய்ய வெவஸ்தையிலே…
ஹார்ட் எல்லாம் பிராக்சர் ஆக நாங்க கேஸ் இல்ல…

ஆண் : கொஞ்சம் டிஸ்கோ கிள்ளிக்கோ…
பல்லே பல்லே சொல்லிக்கோ…
வா ராகோ பிரேக்கோ பிரீக் டான்ஸ் எல்லாம்…
அள்ளி துள்ளிக்கோ…

{ குழு : கொஞ்சம் டிஸ்கோ கிள்ளிக்கோ…
பல்லே பல்லே சொல்லிக்கோ…
வா ராகோ பிரேக்கோ பிரீக் டான்ஸ் எல்லாம்…
அள்ளி துள்ளிக்கோ… } * (2)


Notes : Bon Bon Song Lyrics in Tamil. This Song from Aaha Kalyanam (2014). Song Lyrics penned by Madhan Karky. பான் பான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading