கத கத கதகேளு
கத கத கதகேளு…
இவ இவ கத கேளு…
கெறங்கடிக்குற அழகோட பூமி வந்தா…
இது இது இது வேணும்…
அது அது அது வேணும்…
அடம்பிடிக்குற கனவோட வாழ்ந்து வந்தா…
கத கத கதகேளு…
இவ இவ கத கேளு…
கெறங்கடிக்குற அழகோட பூமி வந்தா…
இது இது இது வேணும்…
அது அது அது வேணும்…
அடம்பிடிக்குற கனவோட வாழ்ந்து வந்தா…
ஹே பேட்டரி போன போன்னா…
மூஞ்சி எல்லாம் வேணாம்…
சார்ஜ்ல கொஞ்சம் போட சொல்லு பான் பான்…
பிரீசிங் போன கேன்னா நிக்காத வீணா…
ஆரம்பம் ஆச்சு போட்டி இங்க பான் பான் பான்…
மழையின் சாரலில் மழையின் சாரலில்…
நனைய தோன்றுது நடுங்க தோன்றுது…
பிழைகள் என்றே தெரிந்தும் கூட…
பிடித்துப் போனது புதையல் ஆனது…