ஆடி மாச காத்தடிக்க

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஉதித் நாராயண் & அனுராதா ஸ்ரீராம்ஸ்ரீகாந்த் தேவாதொட்டுப்பார்

Aadi Maasa Kaathadikka Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆடி மாச காத்தடிக்க…
வாடி கொஞ்சம் சேத்தணைக்க…
மானே மாங்குயிலே…

—BGM—

ஆண் : அடி ஆடி மாச காத்தடிக்க…
வாடி கொஞ்சம் சேத்தணைக்க…
மானே மாங்குயிலே…
அடி நானே ஆண்குயிலே…

ஆண் : அடி காஞ்ச மாட நல்ல கம்புலதான்…
வந்து விழுந்தாப்போல…
உன் அன்புல நான் பொடவையும் பறக்குற…

ஆண் : ஆடி மாச காத்தடிக்க…
வாடி கொஞ்சம் சேத்தணைக்க…
மானே மாங்குயிலே…
அடி நானே ஆண்குயிலே…

—BGM—

ஆண் : ஈச்ச ஓலை பாய் விரிச்சு…
இளநீர் வெட்டி தண்ணிகுடிச்சு…
கூச்சம் விட்டு கை அணைச்சி…
நான் பேச நீ பேச அம்மா…

ஆண் : ஈச்ச ஓலை பாய் விரிச்சு…
இளநீர் வெட்டி தண்ணிகுடிச்சு…
கூச்சம் விட்டு கை அணைச்சி…
நான் பேச நீ பேச அம்மா…

ஆண் : மாமங்காரன் பாத்தா என்ன…
மூச்சு வாங்க வேர்த்தா என்ன…
மாமங்காரன் பாத்தா என்ன…
மூச்சு வாங்க வேர்த்தா என்ன…

பெண் : அக்கா பெத்த சொக்க பொண்ணு…
மச்சான் கொஞ்சம் மத்தப்பூவு…
தொட்டா என்ன பட்டா என்ன…
கெட்டா போகும் அம்மியும் அசஞ்சிட…

பெண் : ஆடி மாச காத்தடிக்க…
வந்தேனைய்யா சேத்தணைக்க…
நான்தான் மாங்குயிலு…
அட நீதான் ஆண்குயிலு…

—BGM—

ஆண் : ஊத வேணும் நாயனத்த…
ஓத வேணும் மந்திரத்த…
போடவேணும் பூச்சரத்த…
கண்ணாலம் கச்சேரி எப்போ…

—BGM—

ஆண் : ஊத வேணும் பீப்பி, பீப்பி…
டும் டும் டும் டும் பீப்பி பீப்பி…
டும் டும் டும் டும் பீப்பி பீப்பி…
கண்ணாலம் கச்சேரி எப்போ…

பெண் : நேரங்காலம் நல்லாருக்கு…
நீ இல்லாட்டி டல்லாருக்கு…
நேரங்காலம் நல்லாருக்கு…
நீ இல்லாட்டி டல்லாருக்கு…

ஆண் : வாடி புள்ள வாச முல்ல…
நெஞ்சை அள்ளும் மஞ்சக்கொல்ல…

பெண் : ஒட்டி நின்னா கட்டி நின்னா…
குத்தமில்ல ஒடம்பது வலிக்கிது…

ஆண் : ஆடி மாச காத்தடிக்க…
வாடி கொஞ்சம் சேத்தணைக்க…
மானே மாங்குயிலே…
அடி நானே ஆண்குயிலே… லே லே லே…

—BGM—

ஆண் : யம்மா யம்மா யம்மா யம்மா…

ஆண் : யம்மா யம்மா…
பெண் : யம்மா யம்மா…
ஆண் : யம்மா யம்மா…
பெண் : யம்மா யம்மா…

ஆண் : யம்மா யம்மா யம்மா மோய்…
பெண் : யம்மா யம்மா யம்மா மோய்…
ஆண் : யம்மா யம்மா யம்மா மோய்…
பெண் : யம்மா யம்மா யம்மா மோய்…

பெண் : யம்மா யம்மா யம்மா யம்மா…
யம்மா யம்மா யம்மா யம்மா…

—BGM—

ஆண் : மேல மாசி வீதியிலே…
மாடி வீட்டு மெத்தயிலே…
ஓரக்கண்ணால் பார்த்தவளே…
ஒய்யாரி சிங்காரி நீதான்…

—BGM—

ஆண் : மேல மாசி வீதியிலே…
மாடி வீட்டு மெத்தயிலே…
ஓரக்கண்ணால் பார்த்தவளே…
ஒய்யாரி சிங்காரி நீதான்…

ஆண் : ஆளுமாகி நாளாச்சுதான்…
அழகு மேனி நூலாச்சுதான்…
ஆளுமாகி நாளாச்சுதான்…
அழகு மேனி நூலாச்சுதான்…

பெண் : கொண்ட வெச்ச சேவல் வந்த…
கொக்கரிச்சு கொஞ்ச வந்த…
முட்ட வெக்கும் பெட்டு கோழி…
முட்டாதைய்யா மயகத்த கொடுக்குற…

ஆண் : ஆடி மாச ஹே ஹே…

பெண் : ஆடி மாச காத்தடிக்க…
வந்தேனைய்யா சேத்தணைக்க…
நான்தான் மாங்குயிலு…
அட நீதான் ஆண்குயிலு…

ஆண் : அடி காஞ்ச மாட நல்ல கம்புலதான்…
வந்து விழுந்தாப்போல…
உன் அன்புல நான் பொடவையும் பறக்குற…

ஆண் : ஆடி மாச காத்தடிக்க…
வாடி கொஞ்சம் சேத்தணைக்க…
மானே மாங்குயிலே…
அடி நானே ஆண்குயிலே…

ஆண் : மானே மாங்குயிலே…
அடி நானே ஆண்குயிலே குயிலே குயிலே குயிலே…


Notes : Aadi Maasa Kaathadikka Song Lyrics in Tamil. This Song from Thottupaar (2010). Song Lyrics penned by Vaali. ஆடி மாச காத்தடிக்க பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading