உச்சத்துல கத்துறேனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்தனுஷ்சீன் ரோல்டன்வேலையில்லா பட்டதாரி 2

Ucchathula Song Lyrics in Tamil


ஆண் : என் பச்ச மனம் பிச்சிக்கிச்சி…
எப்போ இது ஆறும்…
நான் பட்டதெல்லாம் சொல்லித்தாறேன்…
கத்துக்கடா நீயும்…

ஆண் : ரகுவரன் கொஞ்சம் பெப்பியான டிராக் இருந்தா…
பெட்டரா இருக்குமேன்னு பாய்ஸ் எல்லாம் ஃபீல் பன்றாங்க…

ஆண் : ஏன்டா ஒப்பாரி கூட குத்துப் பாட்டுல வைக்கணுமாடா…
வெல் யு னோ த ரீச் இஸ் பெட்டர்…
ஓ மை காட் சாிடா…

BGM

ஆண் : உச்சத்துல கத்துறேனே நானும்…
ஸ்ருதி இன்னும் கொஞ்சம் வேணும்…
கத்தியில நிக்குறேனே நானும்…
அட கல்யாணம்தான் கட்டிக்கிட்டா போயிடுமே மானம்…
என் வாழ்க்கையத்தான் காணம்…
இப்போ வந்துருச்சு ஞானம்…

ஆண் : என் பச்ச மனம் பிச்சிக்கிச்சி…
எப்போ இது ஆறும்…
நான் பட்டதெல்லாம் சொல்லித்தாறேன்…
கத்துக்கடா நீயும்…

ஆண் : கல்யாணம் இஸ் த டேஞ்சர் தான் மாமா…
டேமேஜ்ஜ நீயும் ஏத்துக்கோ காமா…
பொண்டாட்டி வந்தா லைஃபே ஒரு கோமா…
சந்தோஷம் எல்லாம் ஆயிடும் ட்ரீம்மா…

BGM

ஆண் : என்ன செஞ்சும் போதவில்ல…
என்ன வேணும் ஒன்னும் புரியவில்ல…
தப்புதன்டா செய்யவில்ல…
சத்தியமா நான் நல்லப்புள்ள…

ஆண் : சிந்தாத கண்ணீர் சிந்தாத…
ஒன்ன செஞ்சாலும் தெம்பாக நீ நிக்கனும்…
தேடாத நிம்மதி தேடாத…
அது கன்ஃபாமா முடிஞ்சது நீ ஏத்துக்கோ…

ஆண் : காதல் காலத்தில் அவதான் கற்பூரம்…
கல்யாணம் முடிஞ்சாக்கா அவளேதான் பூதம்…

ஆண் : காதல்…
குழு : பகல் கனவு…
ஆண் : கல்யாணம்…
குழு : கெட்ட கனவு…

குழு : கெட்ட கனவு கெட்ட கனவு…
கெட்ட கனவு கெட்ட கனவு…

ஆண் : உச்சத்துல கத்துறேனே நானும்…
ஸ்ருதி இன்னும் கொஞ்சம் வேணும்…
கத்தியில நிக்குறேனே நானும்…
அட கல்யாணம்தான் கட்டிக்கிட்டா போயிடுமே மானம்…
என் வாழ்க்கையத்தான் காணம்…
இப்போ வந்துருச்சு ஞானம்…

ஆண் : என் பச்ச மனம் பிச்சிக்கிச்சி…
எப்போ இது ஆறும்…
நான் பட்டதெல்லாம் சொல்லித்தாறேன்…
கத்துக்கடா நீயும்…

ஆண் : கல்யாணம் இஸ் த டேஞ்சர் தான் மாமா…
டேமேஜ்ஜ நீயும் ஏத்துக்கோ காமா…
பொண்டாட்டி வந்தா லைஃபே ஒரு கோமா…
சந்தோஷம் எல்லாம் ஆயிடும் ட்ரீம்மா…

BGM

ஆண் : பொண்டாட்டி மூஞ்சிய பாத்தாலே ஸ்கேரி…
ட்ராஜடி ஆச்சு என்னோட ஸ்டோரி…
ஓ மை காட்…

BGM


Notes : Ucchathula Song Lyrics in Tamil. This Song from Velai Illa Pattadhaari 2 (2017). Song Lyrics penned by Dhanush. உச்சத்துல கத்துறேனே பாடல் வரிகள்.


Scroll to Top