கார்காலமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நிக்ஸிசத்யபிரகாஷ் & கீர்த்தனா வைத்தியநாதன்கோவிந்த் வசந்தாஸ்வீட் காரம் காஃபி

Cargaalamey Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : திறக்காத உலகத்தை…
திறக்கின்ற காற்றோட்டமே…
தொலை தூரம் போனாலும்…
முடியாத ஆகாயமே…

—BGM—

பெண் : ஓடோடிபோனாலும்…
ஓயாதா நீரோடமே…

பெண் : பிறப்பாக சிறப்பாக…
நெருப்பாக ஒளிர்கின்ற தொடுவானமே
உன்னோட உயிரோட…
ஒன்றாக சேர்கின்ற பூலோகமே

—BGM—

பெண் : காற்றாக வந்தாயே…
புயலாக்கி சென்றாயே நீ…
ஆகாயம் முடிந்தாலும்…
அத்தியாயம் தொடங்கும் இனி…

பெண் : அலை தேடும் ஆழங்கள்…
போடும் கோலங்கள்…
அர்த்தங்கள் புரியும் இனி…

பெண் : நம்ம உயிரோட எரிகின்ற…
உலகத்தை சுடுகின்ற காதலியே நீ…


Notes : Cargaalamey Song Lyrics in Tamil. This Song from Sweet Kaaram Coffee (2023). Song Lyrics penned by Nixy. கார்காலமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading