முத்தப் பிச்சை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
மதன் கார்க்கிகௌதம் வாசுதேவ் மேனன்கௌதம் வாசுதேவ் மேனன்ஒன்றாக ஒரிஜினல்ஸ்

Muththa Pichchai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : முத்தப் பிச்சை கேட்டு தினம்…
பித்தன்போல சுத்த வைத்தாள்…
ரத்தம் மொத்தம் காயவிட்டு…
பத்தாம் நாள் இதழ் வைத்தாள்…

ஆண் : என் வாயெல்லாம்…
மின்சாரத்தைப் பாய்த்திட வைத்தாள்…
எனைக் கேட்காமல்…
அவ்வுதடுகள் நான்கையும் தைத்தாள்…

ஆண் : வரிவரியாக இதழ் ரசித்தாளே…
இதழ் வழியாக… ஹே…
என் உயிர் ருசித்தாளே…

ஆண் : முத்தப் பிச்சை கேட்டு தினம்…
பித்தன்போல சுத்த வைத்தாள்…
ரத்தம் மொத்தம் காயவிட்டு…
பத்தாம் நாள் இதழ் வைத்தாள்…

ஆண் : என் வாயெல்லாம்…
மின்சாரத்தைப் பாய்த்திட வைத்தாள்…
எனைக் கேட்காமல்…
அவ்வுதடுகள் நான்கையும் தைத்தாள்…

குழு : வரிவரியாக இதழ் ரசித்தாளே…
இதழ் வழியாக… ஹே…
என் உயிர் ருசித்தாளே…

—BGM—

ஆண் : தீ விதைத்ததும் நீதானே…
மனதை சிதைத்ததும் நீதானே…

—BGM—

ஆண் : கீழ் உதட்டில் உன் பல்வெட்டை…
ஹே… விட்டுச் சென்றதும் நீதானே…

குழு : அன்று அலையவிட்டாய்…
இன்று அலையடித்தாய்…
இரு முலைமுனையில்…
எனைச் செதுக்குகிறாய்…

ஆண் : இந்த இரண்டு மூக்குகள்…
உரசி பார்க்குது…
இரண்டு நாக்குகள்…
வாயில் பேசுது உன்னாலே…

ஆண் : இந்த இரண்டு மூக்குகள்…
உரசி பார்க்குது…
இரண்டு நாக்குகள்…
வாயில் பேசுது உன்னாலே…

ஆண் : முத்தப் பிச்சை கேட்டு தினம்…
பித்தன்போல சுத்த வைத்தாள்…
ரத்தம் மொத்தம் காயவிட்டு…
பத்தாம் நாள் இதழ் வைத்தாள்…

—BGM—

ஆண் : முத்தப் பொருத்தமே போதாதா…
அந்த பத்துப் பொருத்தங்கள் வீண்தானே…
ஐந்து கேலரி எரிக்குமமெனில்…
மற்ற உடற் பயிற்சிகள் வீண்தானே…

ஆண் : ஒரு கலவிக்கு முன்…
முத்தம் நெருப்பூட்டும்…
அந்த கலவிக்குப் பின்…
முத்தம் தாலாட்டும்…

ஆண் : ஒரு மிருகம் என்னை நீ மனிதனாக்கினாய்
அழுத்தம் கூட்டியே கடவுள் ஆக்கினாய்…
முத்தத்தால்…

ஆண் : ஒரு மிருகம் என்னை நீ மனிதனாக்கினாய்
அழுத்தம் கூட்டியே கடவுள் ஆக்கினாய்…
முத்தத்தால்…

ஆண் : முத்தப் பிச்சை கேட்டு தினம்…
பித்தன்போல சுத்த வைத்தாள்…
ரத்தம் மொத்தம் காயவிட்டு…
பத்தாம் நாள் இதழ் வைத்தாள்…

ஆண் : என் வாயெல்லாம்…
மின்சாரத்தைப் பாய்த்திட வைத்தாள்…
எனைக் கேட்காமல்…
அவ்வுதடுகள் நான்கையும் தைத்தாள்…

ஆண் : வரிவரியாக இதழ் ரசித்தாளே…
இதழ் வழியாக… ஹே…
என் உயிர் ருசித்தாளே…

ஆண் : வரிவரியாக இதழ் ரசித்தாளே…
இதழ் வழியாக… ஹே…
என் உயிர் ருசித்தாளே…


Notes : Muththa Pichchai Song Lyrics in Tamil. This Song from Ondraga Originals (2023). Song Lyrics penned by Madhan Karky. முத்தப் பிச்சை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading