எரிமலையின் மகளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
மதன் கார்க்கிசித் ஸ்ரீராம் & ஜெரார்ட் பெலிக்ஸ்ஜெரார்ட் பெலிக்ஸ்ஒன்றாக ஒரிஜினல்ஸ்

Erimalayin Magale Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உன் காலில் விழப்போவதில்லை…
நான் அழப்போவதில்லை…
உன் சினம் மாற மனம் மாற…
தவமிருப்பேனே…

—BGM—

ஆண் : எரிமலையின் மகளே செம்புகழே…
ஏன் எரித்தாய் என்னை…
சிறுபிழை நான் புரிந்தேன்…
என்றா கொன்றாய்…

ஆண் : எதிர்பார்ப்புகள் தவறா என் தவறா…
நீ சொன்னால் ஏற்கிறேன்…
அதற்காக என்னை…
நீ என்னை நீங்கி சென்றாய்…

ஆண் : அழைத்தால் என்ன…
நீ அழுதால் என்ன பெண்ணே…
மறந்தால் என்ன…
நீ சிரித்தால் என்ன பெண்ணே…

ஆண் : அணைத்தால் என்ன…
நான் விழுந்தால் என்ன பெண்ணே…
எனை நீங்காதே…

ஆண் : பேபி டோன் யு வான கம் பேக்…
காஸ் ஐ ரியலி நீடு யு கம் பேக்…
சோ பேபி டோன் யு வான கம் பேக்…
காஸ் ஐ ரியலி நீடு யு கம் பேக்…

—BGM—

ஆண் : காலத்தை பின்னே…
மாற்றதான் பெண்ணே…
வழி சொல்…

ஆண் : ஆயிரம் சண்டை…
நாம் இட வேண்டும்…
வழி சொல்…

ஆண் : உன் கதவை கொஞ்சம்…
திறந்தால் என்ன…

—BGM—

ஆண் : நாமொன்றும் தெய்வங்கள் இல்லை…
நாம் மனிதர்கள்…
யாரும் செய்யாத பிழை ஒன்றா…
இழைத்துவிட்டேன்…

ஆண் : உன் காலில் விழப்போவதில்லை…
நான் அழப்போவதில்லை…
உன் சினம் மாற மனம் மாற…
தவமிருப்பேனே…

ஆண் : எனை நினைந்து பெண்ணே…
மீண்டும் உயிர் கொடு பெண்ணே…
மறுபடி வருவாயா…
உயிரினை தருவாயா…

ஆண் : எரிமலையின் மகளே செம்புகழே…
ஏன் எரித்தாய் என்னை…
சிறுபிழை நான் புரிந்தேன்…
என்றா கொன்றாய்…

ஆண் : எதிர்பார்ப்புகள் தவறா என் தவறா…
நீ சொன்னால் ஏற்கிறேன்…
அதற்காக என்னை…
நீ என்னை நீங்கி சென்றாய்…

ஆண் : அழைத்தால் என்ன…
நீ அழுதால் என்ன பெண்ணே…
மறந்தால் என்ன…
நீ சிரித்தால் என்ன பெண்ணே…

ஆண் : அணைத்தால் என்ன…
நான் விழுந்தால் என்ன பெண்ணே…
எனை நீங்காதே…

ஆண் : மீண்டும் இணைந்திடு பெண்ணே…
பெண்ணே பெண்ணே…
மீண்டும் உயிர் கொடு பெண்ணே…
பெண்ணே பெண்ணே…

ஆண் : மறுபடி வருவாயா…
வருவாயா…
உயிரினை தருவாயா…
தருவாயா தருவாயா…

ஆண் : சோ பேபி டோன் யு வான கம் பேக்…
கம் பேக் டூ மீ…
கம் பேக் டூ மீ
கம் பேக் டூ மீ

ஆண் : காஸ் ஐ நீடு யு கம் பேக்…
காஸ் ஐ நீடு யு…
ஐ நீடு யு ஐ நீடு யு…

ஆண் : சோ பேபி டோன் யு வான கம் பேக்…
பேபி டோன் யு வான கம் பேக் டூ மீ…
கம் பேக் டூ மீ… கம் பேக் டூ மீ…
ஐ நீடு யு… ஐ நீடு யு… ஐ நீடு யு…


Notes : Erimalayin Magale Song Lyrics in Tamil. This Song from Ondraga Entertainment Album Songs (2023). Song Lyrics penned by Madhan Karky. எரிமலையின் மகளே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading