ஒரு சான்ஸ் குடு
ஒரு சான்ஸ் குடு பொண்ணே…
நம்ம பையன் தித்திப்பான பன்னு…
அவன் கன்னத்தில ஜாம்ம தடவி ஜாலியா நீ துன்னு…
ஒரு சான்ஸ் குடு பொண்ணே…
நம்ம பையன் தித்திப்பான பன்னு…
அவன் கன்னத்தில ஜாம்ம தடவி ஜாலியா நீ துன்னு…
எரிமலையின் மகளே செம்புகழே…
ஏன் எரித்தாய் என்னை…
சிறுபிழை நான் புரிந்தேன்…
என்றா கொன்றாய்…
முத்தப் பிச்சை கேட்டு தினம்…
பித்தன்போல சுத்த வைத்தாள்…
ரத்தம் மொத்தம் காயவிட்டு…
பத்தாம் நாள் இதழ் வைத்தாள்…