ஞாழல் ஞாழல் மலரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மனோஜ் முன்டாஷிர் சுக்லாகார்த்திக் & ஸ்வேதா மோகன்அஜய் – அதுல்ஆதிபுருஷ்

Gnazhal Gnazhal Malare Song Lyrics in Tamil


BGM

பெண் : ஞாழல் ஞாழல் மலரே…
என் கனவில் நீ மலர்ந்தாய் வனமாக…
நனையே நனையே திறவாய்…
நின் உயிரில் பொழிவேன் மழையாக…

ஆண் : உயிர் தீண்டும் அரும்பூவே…
எனைச்சேரு சிறு தீவே…
எனை உறங்காமல்…
கனவில் தள்ளும் பாரிஜாதமே நீயடி…

பெண் : ஒரு பார்வை குறு குறு என்கிறதே உயிரே…
இரு ஜீவன் ஒன்றாய் சேர்ந்திடுதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கனி விழிகளும் மார்பில் பாய்ந்திடுதே உயிரே…
உனை வழிந்தே ஜீவன் சாய்ந்திடுதே…

BGM

பெண் : உனை நீங்கும் வாழ்விலே…
ஒரு பொருளும் உண்டோ…
நிலம் கதிரை நீங்கிவிடில்…
அதில் ஒளியும் உண்டோ…
நீ வானம் நான் நீலம்…
நம் பந்தம் வாழும்…

ஆண் : வேர் காற்றின் நறும் பூவே…
என்னைச் சேரு…
கோத்தும்பி தீண்டாது…
மான் பூவே வாராயோ…

ஆண் : எனை உறாங்கமல் கனவில் தள்ளும்…
பாரிஜாதம் நீயடி…

பெண் : ஒரு பார்வை குறு குறு என்கிறதே உயிரே…
இரு ஜீவன் ஒன்றாய் சேர்ந்திடுதே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் & பெண் : கனி விழிகளும் மார்பில் பாய்ந்திடுதே…
உயிரே உனை வழிந்தே ஜீவன் சாய்ந்திடுதே…


Notes : Gnazhal Gnazhal Malare Song Lyrics in Tamil. This Song from Adipurush (2023). Song Lyrics penned by Manoj Muntashir Shukla. ஞாழல் ஞாழல் மலரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading