ஹுப்பா ஹுய்யா
மாவீரனே வானர வீரனே…
எக்காலம் போடுவோம்…
டம் டம் டம்…
வா சேர்ந்தே வெல்வோமே அய்யா…
ஹுப்பா ஹுய்யா ஹுப்பா ஹுய்யா…
மாவீரனே வானர வீரனே…
எக்காலம் போடுவோம்…
டம் டம் டம்…
வா சேர்ந்தே வெல்வோமே அய்யா…
ஹுப்பா ஹுய்யா ஹுப்பா ஹுய்யா…
ஞாழல் ஞாழல் மலரே…
என் கனவில் நீ மலர்ந்தாய் வனமாக…
நனையே நனையே திறவாய்…
நின் உயிரில் பொழிவேன் மழையாக…