ஏழைகள் வாழ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்இளையராஜாஇளையராஜாபூந்தோட்ட காவல்காரன்

Yezhaigal Vaazha Song Lyrics in Tamil


ஆண் : ஏழைகள் வாழ நீ செய்த யாகம்…
என்னென்னவென்று எங்கே சொல்வேன்…
அன்பாலே சேர்ந்த நெஞ்சங்கள் வாழ…
நீ செய்த தியாகம் எங்கே சொல்வேன்…

ஆண் : இன்றைக்கும் என்றைக்கும்…
நீ எங்கள் நெஞ்சத்தில்…
அன்புக்கும் பண்புக்கும்…
நீ அந்த சொர்க்கத்தில்…

ஆண் : மன்னவன் காவிய நாயகனே…
என்னுயிர் தேசத்து காவலனே…
வாடிய பூமியில் கார்முகிலாய் மழை…
தூவிடும் உன் புகழ் வாழியவே…


Notes : Yezhaigal Vaazha Song Lyrics in Tamil. This Song from Poonthotta Kaavalkaaran (1988). Song Lyrics penned by Gangai Amaran. ஏழைகள் வாழ பாடல் வரிகள்.

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading