அழகு குட்டி செல்லம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஷங்கர் மகாதேவன்யுவன் ஷங்கர் ராஜாசத்தம் போடாதே

Azhagu Kutti Chellam Song Lyrics in Tamil


BGM

ஆண் : அழகு குட்டி செல்லம்…
உன்னை அள்ளி தூக்கும் போது…
உன் பிஞ்சு விரல்கள் மோதி…
நான் நெஞ்சம் உடைந்து போனேன்…

ஆண் : ஆளை கடத்தி போகும்…
உன் கன்னக் குழியின் சிரிப்பில்…
விரும்பி மாட்டி கொண்டேன்…
நான் திரும்பி போக மாட்டேன்…

ஆண் : அம்மு நீ…
என் பொம்மு நீ…
மம்மு நீ…
என் மின்மினி…

ஆண் : உனக்கு தெரிந்த மொழியிலே…
எனக்கு பேச தெரியலை…
எனக்கு தெரிந்த பாசை பேச…
உனக்கு தெரியவில்லை…

ஆண் : இருந்தும் நம்மக்குள்…
இது என்ன புது பேச்சு…
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி…

ஆண் : ஜிஞ்ச நிஞ்ச ஜிஞ்ச நிஞ்ச ஜிஞ்சனி…
மஞ்ச நிஞ்ச மஞ்ச நிஞ்ச மஞ்சரி…

ஆண் : அழகு குட்டி செல்லம்…
உன்னை அள்ளி தூக்கும் போது…
உன் பிஞ்சு விரல்கள் மோதி…
நான் நெஞ்சம் உடைந்து போனேன்…

ஆண் : ஆளை கடத்தி போகும்…
உன் கன்னக் குழியின் சிரிப்பில்…
விரும்பி மாட்டி கொண்டேன்…
நான் திரும்பி போக மாட்டேன்…

BGM

ஆண் : ரோஜா பூ கை ரெண்டும்…
காற்றோடு கதை பேசும்…
உன் பின்னழகில் பௌர்ணமிகள்…
தக திமிதா ஜதி பேசும்…

ஆண் : எந்த நேரம் ஓயாத அழுகை…
ஏன் இந்த முட்டிகால் தொழுகை…
எப்போதும் இவன் மீது பால் வாசனை…
என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை…

ஆண் : எந்த நாட்டை பிடித்துவிட்டான்…
இப்படி ஒர் ரட்டின கால் தோரணை… தோரணை…

ஆண் : ஜிஞ்ச நிஞ்ச ஜிஞ்ச நிஞ்ச ஜிஞ்சனி…
மஞ்ச நிஞ்ச மஞ்ச நிஞ்ச மஞ்சரி…

ஆண் : அழகு குட்டி செல்லம்…
உன்னை அள்ளி தூக்கும் போது…
உன் பிஞ்சு விரல்கள் மோதி…
நான் நெஞ்சம் உடைந்து போனேன்…

ஆண் : ஆளை கடத்தி போகும்…
உன் கன்னக் குழியின் சிரிப்பில்…
விரும்பி மாட்டி கொண்டேன்…
நான் திரும்பி போக மாட்டேன்…


Notes : Azhagu Kutti Chellam Song Lyrics in Tamil. This Song from Satham Podathey (2007). Song Lyrics penned by Na. Muthukumar. அழகு குட்டி செல்லம் பாடல் வரிகள்.


Scroll to Top