பேசுகிறேன் பேசுகிறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்நேஹா பாசின்யுவன் ஷங்கர் ராஜாசத்தம் போடாதே

Pesugiren Pesugiren Song Lyrics in Tamil


பெண் : பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்…
புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்…
எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே…

பெண் : அடங்காமலே அலைபாய்வதேன் மனமல்லவா…

BGM

பெண் : பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்…
புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : கடல் தாண்டும் பறவைகெல்லாம்…
இளைபாற மரங்கள் இல்லை…
கலங்காமலே கண்டம் தாண்டுமே…

பெண் : ஓஹோ… முற்றுபுள்ளி அருகில் நீயும்…
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தாய்…
முடிவு என்பதும் ஆரம்பமே…

பெண் : வளைவில்லாமல் மலை கிடையாது…
வலி இல்லாமல் மனம் கிடையாது…
வருந்தாதே வா…

பெண் : அடங்காமலே அலைபாய்வதேன் மனமல்லவா…

BGM

பெண் : காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்…
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை…
தன்னை காக்கவே தானாய் வளருமே…

பெண் : ஓஹோ… ஓ பெண்கள் நெஞ்சின் பாரம் எல்லாம்…
பெண்ணே கொஞ்ச நேரம்தானே…
உன்னை தோன்றினால் இன்பம் தோன்றுமே…

பெண் : விடியாமல்தான் ஒரு இரவேது…
வழியாமல்தான் வெள்ளம் கிடையாது…
வருந்தாதே வா…

பெண் : அடங்காமலே அலைபாய்வதேன் மனமல்லவா…

BGM

பெண் : பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்…
புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்…
எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே…

BGM


Notes : Pesugiren Pesugiren Song Lyrics in Tamil. This Song from Satham Podathey (2007). Song Lyrics penned by Na. Muthukumar. பேசுகிறேன் பேசுகிறேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading