வாடா பின்லேடா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகிரிஷ் & சுசித்ராயுவன் ஷங்கர் ராஜாமங்காத்தா

Vaada Bin Laada Song Lyrics in Tamil


BGM

பெண் : வாடா பின்லேடா…
ஒளியாதே அச்சோடா…
என்னை ட்வின் டவர் என்று தொடுடா…

பெண் : ஜப்பானின் ஹைகூவா…
ரஷ்யாவின் ஓட்காவா…
நீ என்னுள் என்ன கண்டுபிடிடா…

பெண் : நூலாடை நிக்காத இடுப்பு… ஒஒ…
நீதானே என் தோதான உடுப்பு… ஒஒ…
என்னை தொடாமலே சும்மா சூடேத்துற…
நானா நானா வந்து மோதுறேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : வாடா பின்லேடா…
ஒளியாதே அச்சோடா…
என்னை ட்வின் டவர் என்று தொடுடா…

பெண் : ஜப்பானின் ஹைகூவா…
ரஷ்யாவின் ஓட்காவா…
நீ என்னுள் என்ன கண்டுபிடிடா…

BGM

பெண் : மத்துக் கடைவது தயிரைத்தான்…
மையல் கடைவது உயிரைத்தான்…
என்று அது ஏதோ அது ஏதோ…
என்னை வாட்டுதே…

ஆண் : பன்றிக்காயச்சல் மாதிரி…
பருவக் காய்ச்சல்தானடி…
உதட்டு ஒத்தடம் உடம்பு மொத்தமும் கேக்கும்…

பெண் : படுக்கை குத்துது ராத்திரி…
புரண்டு கத்துது பூங்கிளி…
நிலவு சுட்டது நரம்பில் பட்டது தீப்பொறி…

ஆண் : ஒதுங்கி நின்னது காளைதான்…
உரசி வந்தது கரவைதான்…
மனசும் கெட்டது மயங்கி விட்டது…
எம்மா எம்மா என்ன சும்மா சும்மா…
நின்னா தாக்குவே…

BGM

ஆண் : கிரிகெட் என்பது பிக்ஸ்ங்தான்…
காதல் என்பது மிக்ஸ்ங் தான்…
இங்கு பெட் மேல பெட் கட்டி தினம் ஆடலாம்…

பெண் : பந்தக் கண்டதும் கேட்சுதான்…
புடிச்சு ஜெயிப்ப மேச்சுதான்…
விடியும் மட்டிலும் வெளுத்து கட்டுவ பேட்டில்…

ஆண் : எனக்கு வாச்சது பிச்சுதான்…
உன்னக்கு வைக்கணும் இச்சுதான்…
இளமைக்கு வெறும் ட்வென்டி ஓவரு போதுமா…

பெண் : அடிச்சு ஆடுற தோனிதான்…
அதுக்கு ஏங்குற மேனிதான்…
விரகம் என்பதும் நரகம் என்பதும்…
ஒன்னு ஒன்னு சின்ன பொண்ணு பொண்ணு…
உன்னை கூடுதே…

ஆண் : ஒண்ணா ஒன்னொன்னா…
நான் சொன்ன சும்மா சொன்னா…
அத செய்வது உன் டுடியடி…

ஆண் : ஏய்… எம்மா எம்மம்மா…
சும்மா நீ சும்மா…
உன் இஷ்டம் போல லூட்டியடி…

பெண் : நூலாடை நிக்காத இடுப்பு… ஒஒ…
நீதானே என் தோதான உடுப்பு… ஒஒ…
என்னை தொடாமலே சும்மா சூடேத்துற…
நானா நானா வந்து மோதுறேன்…


Notes : Vaada Bin Laada Song Lyrics in Tamil. This Song from Mankatha (2011). Song Lyrics penned by Vaali. வாடா பின்லேடா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading