விளையாடு மங்காத்தா

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன், யுவன் ஷங்கர் ராஜா & சுசரிதாயுவன் ஷங்கர் ராஜா, ரஞ்சித், சுசரிதா,
பிரேம்ஜி அமரன் & அனிதா
யுவன் ஷங்கர் ராஜாமங்காத்தா

Vilayadu Mankatha Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆடவா… அரங்கேற்றி பாடவா…
அடியார்கள் கூடவா…
விடை போட்டு தேடவா…

பெண் : பூமியில் புதிதான தோழனே…
புகழ் கூறும் சீடனே…
நீ வா வா தீரனே…

ஆண் : விளையாடு மங்காத்தா…
விடமாட்டா எங்காத்தா…
வெளிவேசம் போடாட்டா…
இந்த வெற்றி கிட்ட வராதா…

ஆண் : விளையாடு மங்காத்தா…
விடமாட்டா எங்காத்தா…
வெளிவேசம் போடாட்டா…
இந்த வெற்றி கிட்ட வராதா…

ஆண் : மனதினை மாற்றடா…
பெண் : ஓகே…
ஆண் : மகிழ்ச்சியை ஏற்றடா…
பெண் : ஓகே…

ஆண் : குறைகளை நீக்கடா…
பெண் : ஹே ஹே…
ஆண் : தடைகளை தூக்கி போட்டு போடா…

ஆண் : உடலுக்குள் நெருப்படா…
பெண் : ஓ ஓ…
ஆண் : உணர்வுகள் கொதிப்படா…
பெண் : ஹா ஹா…

ஆண் : புதுவிதி எழுதடா…
பெண் : ஏ ஏ…
ஆண் : புரட்சியை செய்து காட்டவாடா…

BGM

பெண் : தீண்டவா என்னை தொட்டு தூண்டவா…
உயிர் தன்னை தாண்டவா…
துணை ஆனாய் ஆண்டவா…

பெண் : மோதவா முழுமோக தூதுவா…
முகம் ஜோதி அல்லவா…
மொழி இன்றி சொல்லவா…

BGM

ஆண் : புத்தி என்பதே சக்தி என்பதாய்…
கற்று கொள்ளடா என் நண்பா…
பக்தி என்பதை தொழிலில் வைத்து வா…
நித்தம் வெற்றிதான் என் நண்பா…

ஆண் : இது புதுக்குறள் திருக்குறள்தானே…
இதை புரிந்தபின் தடை ஏது முன்னே…

ஆண் : நீ பொறுப்பினை ஏற்று…
புது பணி ஆற்று…
போக வேண்டும் மேலே…
முன்னேறு…

பெண் : காற்றிலே ஒரு பேப்பர் தொங்குதே…
கொடுபேது தூண்டிலே ஏஹதோ காவலே…
சோற்றிலே காஹே மஜ்ஹு ஹோரிஅஹ்…

BGM

ஆண் : விளையாடு மங்காத்தா…
விடமாட்டா எங்காத்தா…
வெளிவேசம் போடாட்டா…
இந்த வெற்றி கிட்ட வராதா…

ஆண் : விளையாடு மங்காத்தா…
விடமாட்டா எங்காத்தா…
வெளிவேசம் போடாட்டா…
இந்த வெற்றி கிட்ட வராதா…

ஆண் : மனிதனை விழிக்க வைய்…
பெண் : ஓகே…
ஆண் : நினைவினை துவைத்து வைய்…
பெண் : ஓகே…

ஆண் : கனவினை ஜெயிக்க வைய்…
பெண் : ஓகே…
ஆண் : கவனத்தை தொழிலில் வைத்து வாடா…

ஆண் : உறவினை பெருக்கி வைய்…
பெண் : ஓகே…
ஆண் : உயர்வினில் பணிந்து வைய்…
பெண் : ஓகே…

ஆண் : உண்மையை நிலைக்க வைய்…
பெண் : ஓகே…
ஆண் : உலகத்தை திரும்பி பார்க்க வைய்டா…

ஆண் : விளையாடு மங்காத்தா…
விடமாட்டா எங்காத்தா…
வெளிவேசம் போடாட்டா…
இந்த வெற்றி கிட்ட வராதா…

ஆண் : விளையாடு மங்காத்தா…
விடமாட்டா எங்காத்தா…
வெளிவேசம் போடாட்டா…
இந்த வெற்றி கிட்ட வராதா…

BGM

ஆண் : மங்காத்தாடா…


Notes : Vilayadu Mankatha Song Lyrics in Tamil. This Song from Mankatha (2011). Song Lyrics penned by Gangai Amaran, Yuvanshankar Raja & Sucharita. விளையாடு மங்காத்தா பாடல் வரிகள்.


Scroll to Top