காக்கா முட்டை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவைக்கம் விஜயலட்சுமிடி. இமான்வெள்ளக்கார துரை

Kaakkaa Muttai Song Lyrics in Tamil


BGM

பெண் : காக்கா முட்டை காக்கா முட்டை…
காக்கா முட்டை காக்கா முட்டை…

பெண் : காக்கா முட்டை கண்ணாலதான் கபடி ஆடுவேன்…
கன்னி காலம் நேரம் பார்த்திடாம மகுடி ஊதுவேன்…
வேட்டி கட்டும் உங்களுக்கு கிறுக்கு ஏத்துவேன்…
ஒன்னு வேண்டும் வர மேனியால சரக்க ஊத்துவேன்…

பெண் : இருப்பவங்க ஜாக்கெட்டுல பணத்த குத்துங்க…
ஏதும் இல்லாதவங்க போகும் வர கைய தட்டுங்க…
ரசிப்பவங்க சொக்கி நில்லுங்க…
என்ன ரகசியமா முத்து பண்ணுங்க…

பெண் : காக்கா முட்டை காக்கா முட்டை…
காக்கா முட்டை காக்கா முட்டை…

BGM

பெண் : தில்லு இருந்தா என்ன தின்ன வரலாம்…
தேவை இருந்தா என்ன திரும்ப திரும்ப நெருங்கலாம்…
காசு இருந்தா என்ன வாங்கி விடலாம்…
காதல் இருந்தா என்ன கடைசி வர தொடரலாம்…

பெண் : தயங்கி நிக்குற ஆளு நோயில் படுக்குறான்…
கலவி கொள்ளுற ஆளு வாழ்வ ஜெயிக்குறான்…
எதுவும் இங்கே குத்தம் இல்லேங்க…
அள்ளி அனைக்கலேன்னா ரத்தம் சுண்டுங்க…

பெண் : காக்கா முட்டை காக்கா முட்டை…
காக்கா முட்டை காக்கா முட்டை…

குழு : கட்டிக்க தெரியாம…
ஓட்டிக்க முடியாம…
கிட்டத்தில் அடி நீயும் வராதே வீணே…

BGM

குழு : கட்டிக்க துணியாம…
எட்டத்தில் இருந்தே நீ…
பத்திக்க நெனச்சாலே ஆகாதுதானே…

BGM

குழு : ஆசை கொல்லுற நெஞ்ச நீ விட்டுவிடாத…
அங்கேயும் இங்கேயும் சுத்த விடாத…
கண்டத எப்பவும் வெட்டி விடாத…
வந்திடு என்னிடம் வெட்கபடாத…

BGM

பெண் : பாசம் சில நாள்…
கொண்ட நேசம் சில நாள்…
ஆசை சில நாள்…
இந்த அறிய உடலை அறிய வா…

பெண் : நீயும் சில நாள்…
இங்கே நானும் சில நாள்…
யாரும் சில நாள்…
என்ற நிலையில் சரசம் புரிய வா…

பெண் : குடும்பம் விளங்க ஏத்து…
குத்து விளக்கதான்…
புரிஞ்சி கொள்ளணும் நானும்…
சின்ன சிலுக்குதான்…

பெண் : இருக்கும் மட்டும் என்ன ஓட்டுங்க…
இன்னும் இறுக்கி கொள்ள கப்பங்கட்டுங்க…

குழு : காக்கா முட்டை காக்கா முட்டை…
காக்கா முட்டை காக்கா முட்டை…

பெண் : காக்கா முட்டை கண்ணாலதான் கபடி ஆடுவேன்
கன்னி காலம் நேரம் பார்த்திடாம மகுடி ஊதுவேன்…
வேட்டி கட்டும் உங்களுக்கு கிறுக்கு ஏத்துவேன்…
ஒன்னு வேண்டும் வர மேனியால சரக்க ஊத்துவேன்…

குழு : இருப்பவங்க ஜாக்கெட்டுல பணத்த குத்துங்க…
ஏதும் இல்லாதவங்க போகும் வர கைய தட்டுங்க…

பெண் : ரசிப்பவங்க சொக்கி நில்லுங்க…
என்ன ரகசியமா முத்து பண்ணுங்க…
காக்கா…


Notes : Kaakkaa Muttai Song Lyrics in Tamil. This Song from Vellakkara Durai (2014). Song Lyrics penned by Yugabharathi. காக்கா முட்டை பாடல் வரிகள்.


Scroll to Top