அம்மாடி உன் அழகு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசத்ய பிரகாஷ்டி. இமான்வெள்ளக்கார துரை

Ammadi Un Azhagu Song Lyrics in Tamil


ஆண் : அம்மாடி உன் அழகு செம தூளு…
உன்ன கண்டா பொழுதும் திருநாளு…

ஆண் : உன்ன பார்த்துதான் தடு மாறுறேன்…
புயல் காத்துல பொறி ஆகுறேன்…
அடி மாடு நான் மெரண்ட் ஓடுறேன்…
ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன்…

—BGM—

ஆண் : அம்மாடி உன் அழகு செம தூளு…
உன்ன கண்டா பொழுதும் திருநாளு…

—BGM—

ஆண் : முன்னழகில் நீயும் சீதை…
பின்னழகில் ஏறும் போதை…
பொட்ட புள்ள உன்ன நான் பார்த்து…
சொட்டு சொட்டா கரைஞ்சேனே…
ரெக்க கட்டி பறந்த ஆளு…
பொட்டி குள்ள அடைஞ்சேனே…

ஆண் : ஆத்தாடி நீதான்…
அழுக்கு அடையாத பால் நுரை…
சேத்தோட வாழ்ந்தும்…
கரை படியாத தாமரை…
பூக்குற என்ன தாக்குற…

ஆண் : அம்மாடி உன் அழகு செம தூளு…
உன்ன கண்டா பொழுதும் திருநாளு…

—BGM—

ஆண் : கண்ணி ரெண்டு போதவில்ல…
கட்டழக பாத்து சொல்ல…
ஒட்டு மொத்த ஒயில காண…
பத்து ஜென்மம் எடுப்பேனே…

ஆண் : கட்டு செட்டா கனிஞ்ச உன்ன…
கட்டி வச்சு ரசிப்பேனே…

ஆண் : தேசாதி தேசம்…
வர திரிஞ்சேனே ஆம்பள…
ஆனாலும் கூட…
ரதி உன போல பாக்கல…
வீட்டுல எழும் பாட்டுல…

—BGM—

ஆண் : அம்மாடி உன் அழகு செம தூளு…
உன்ன கண்டா பொழுதும் திருநாளு…
உன்ன பார்த்துதான் தடு மாறுறேன்…
புயல் காத்துல பொறி ஆகுறேன்…

ஆண் : அடி மாடு நான் மெரண்ட் ஓடுறேன்…
ஒரு வார்த்த சொல்லு உயிர்தாரேன்…

—BGM—

ஆண் : அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு…


Notes : Ammadi Un Azhagu Song Lyrics in Tamil. This Song from Vellakkara Durai (2014). Song Lyrics penned by Yugabharathi. அம்மாடி உன் அழகு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading