கூத காத்து

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிசரண் & ஸ்ரேயா கோஷல்டி. இமான்வெள்ளக்கார துரை

Koodha Kaathu Song Lyrics in Tamil


BGM

பெண் : கூத காத்து…

BGM

ஆண் : கூத காத்து… கூத காத்து…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கூத காத்து கொல்லுதடி…
கூர சேலை தாடி…
இல்ல கூந்தல் மட்டும் தாடி…

பெண் : கூத காத்து கொல்லுதையா…
மல்லு வேட்டி தாயா…
இல்ல மல்லு கட்டவாயா…

ஆண் : தாலி கயிறு இருக்கட்டுமே…
நீ மத்ததெல்லாம் மத்ததெல்லாம் கழட்டி வைய்…

பெண் : விழிகள் முழிச்சி கெடக்கட்டுமே…
உசுரே விளக்க தூங்க சொல்லு…

ஆண் : கூத காத்து…

பெண் : கூத காத்து…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : நீ வெட்க பட்டு ஓரத்தில் தவிக்க…
உன் வெட்கத்தையே நாவினில் துடைக்க…
நீ கட்டு பட்டு தொட்டுக்கிட்டு கட்டிக் கொள்ள கூடாதா…

பெண் : என் பூவு குள்ள தேன் துளி கொதிக்க…
என் நெஞ்சுகுள்ள தாகங்கள் இனிக்க…
என் அச்சம் விட்டு மோகம் வர விட்டு வைக்க கூடாதா…

ஆண் : அடியே நானும் மனுஷன்தானே…
அடவாடி செந்தேனே…

பெண் : மழைய தாங்கும் இலைய போல…
வணங்கி நானும் நின்னேனே…

ஆண் : ஒரு கோர்வையோட வேகம் ரெண்டு…
வேர்வை சிந்தும்தானே…

பெண் : கூத காத்து… கூத காத்து…

BGM

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நான் குத்த வச்சு மானத்த மறைக்க…
உன் கொள்ளி கண்ணு சேலைய உரிக்க…
என் அச்சம் நாணம் அத்தனையும் மொத்த மக தோதாச்சி…

ஆண் : உன் எக்க சக்கம் வா என்று அழைக்க…
என் பத்து விரல் பூட்டுகள் திறக்க…
நீ கட்டி வச்ச அத்தனையும் சுத்தமாக பாத்தாச்சு…

பெண் : துன்பம் எனக்கு சுகமா இருக்கு…
சூர காட்டு ராசாவே…

ஆண் : கிறுக்கா கெடக்கு ஏனோ எனக்கு…
குறுக்கு சிறுத்த ரோசாவே…

பெண் : இன்று ஆசை போரில் யார்தான் ஜெய்பார்…
ரெண்டு பேரும்தானே…

பெண் : கூத காத்து… கூத காத்து…

பெண் : கூத காத்து கொல்லுதையா…
மல்லு வேட்டி தாயா…
இல்ல மல்லு கட்டவாயா…

ஆண் : தாலி கயிறு இருக்கட்டுமே…
நீ மத்ததெல்லாம் மத்ததெல்லாம் கழட்டி வைய்…
விழிகள் முழிச்சி கெடக்கட்டுமே…

ஆண் & பெண் : உசுரே விளக்க தூங்க சொல்லு…


Notes : Koodha Kaathu Song Lyrics in Tamil. This Song from Vellakkara Durai (2014). Song Lyrics penned by Vairamuthu. கூத காத்து பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading