ஓ தல்லேலாலோ தல்லேலாலோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்தமிழ்அனுராக் குல்கர்னிசந்தோஷ் நாராயணன்தசரா

Oh Thallelaalo Thallelaalo Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ தல்லேலாலோ தல்லேலாலோ தல்லேலாலோ…
லா லால லாலலல்லா…
மண்ணில் மொளச்ச நிலக்கரி தூளா…

ஆண் : ஓ தல்லேலாலோ தல்லேலாலோ தல்லேலாலோ…
நான் ஓடி வரையும்…
சுண்ணாம்பாலாதான் சேந்த கட்டி தூளா…

ஆண் : தூருத்துத்து தூருத்துத்து…
தேனான தேனீ பாடுதே மெல்ல…
தூருத்துத்து தூருத்துத்து…
நானுந்தான் தேடி நகந்தேன்…

ஆண் : முட்டித்தான் மிதிச்சி…
தத்திதான் குதிச்சி…
மொத்தமா ஊர எட்டி பாத்தேன்…

ஆண் : சித்திர பலகை…
வெயிலுக்கு கொடையா…
கிட்ட வச்சி நான் சுத்தி வந்தேன்…

ஆண் : ஐஸ்சு ருசிச்சி தின்னாலும்…
அங்கதான் என் கண்ணு பாக்கும்…
வெண்ணிலா பாக்கும்போது…
தேனீரில்தான் ஆப்பிளா இனிக்கும்…

ஆண் : ஓ தல்லேலாலோ தல்லேலாலோ தல்லேலாலோ…
நான் தோண்டி எடுக்கும்…
மண்ணில் மொளச்ச நிலக்கரி தூளா…

BGM

ஆண் : கண்ணிலே வெண்ணிலா தெரியுதே…
தூரமா ஓளியாடும் நிலவ நிழலா ஒட்டுவேன்…

ஆண் : என் காலு சட்டைய கயிறால கட்டுவேன்…
தல மேல என்னோடு அவ மூச்சு விட்டாளே…
ஒரு நீள சிட்டாக தனியா செல்வனே…

ஆண் : புலிக்கொத்த சேத்து எல கொய்யாவோடு…
நான் தின்னு தீப்பேன்…

ஆண் : நான் ஆட்டுக்குட்டியா கண்ணுக்குட்டியா…
தத்திக் குடிச்சி போவேனே…

ஆண் : கொட்டும் மழையில் பூவ போலத்தான்…
பட்டு நஞ்சேனே…

ஆண் : ஓ தல்லேலாலோ தல்லேலாலோ தல்லேலாலோ…


Notes : Oh Thallelaalo Thallelaalo Song Lyrics in Tamil. This Song from Dasara (2023). Song Lyrics penned by Muthamil. ஓ தல்லேலாலோ தல்லேலாலோ பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top