தீக்காரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்சந்தோஷ் நாராயணன்சந்தோஷ் நாராயணன்தசரா

Theekari Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தீக்காரி தூரம் ஆக்குறியாடி…
தடுமாறவிட்டு பாக்குறியடி…
உனக்காக கண்ணு வேற்குறனேடி…
ஒருவாட்டி ஏன்னு கேக்குறியாடி…

ஆண் : நேத்து நான் பாத்தனே…
இந்த காயமில்லையே…
நெஞ்ச தொட்டு பாத்தனே…
சிவப்பு சாயமில்லையே…

ஆண் : உள்ள நின்னு போச்சுடி…
பேச்சு மூச்சு இல்லையே…
சத்தம் கேக்குதான்னு…
தொட்டு பாக்க நீயும் இல்லயே…

ஆண் : தீக்காரி தூரம் ஆக்குறியாடி…
தடுமாறவிட்டு பாக்குறியாடி…

—BGM—

ஆண் : என் கிளி நீ இல்லையே…
உண்ம சுட்டாலும் உன்ன நெஞ்சு தேடும்…
புத்தியே இல்லாமலே…
உறவாடா வந்த என் நெனப்பு வாடும்…

ஆண் : பாசமா வந்தவ…
பாதியில் பறக்குறா…
காத்துல உயிர் ஆடுதே…
கண்ணீருல காலம் போகுதே…
மனம் சாய இடம் தேடுதே…

—BGM—

ஆண் : வெட்டு பட்ட றெக்க போல…
சிரிப்போ தர கொட்ட கொட்ட…
கட்டி வச்ச ஞாபகத்தில்…
ஒன்னு ரெண்டு ரத்தம் சொட்ட…

ஆண் : உன் முட்டு கட்ட தேடி…
நான் என்ன கொள்ளி வைக்க…
உன் மனசு மட்டும் வாழட்டும்…

ஆண் : மனசும் இல்ல மடியும் இல்ல…
இதுக்கு மேல வலியும் இல்ல…
புழுதியாகப் புறந்த ஜீவன் நானே…

—BGM—


Notes : Theekari Song Lyrics in Tamil. This Song from Dasara (2023). Song Lyrics penned by Vivek. தீக்காரி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading