சூர்ய பறவைகளே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிதிப்பு & ரவி. ஜிஜி. வி. பிரகாஷ் குமார்வாத்தி

Sooriya Paravaigaley Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சூர்ய பறவைகளே…
சுடர் ஏந்திய சிறகுகளே…
இனி வானமும் பூமியும் நம் வசமாகிட ஓடிடும் கவலைகளே…

ஆண் : போயின இரவுகளே…
புதிதாயின பொழுதுகளே…
வரலாறுகள் மாறிடும் நாளையும் பார்த்திட பூத்திடும் கனவுகளே…

ஆண் : அறிவுதான் உயரமே…
எழுந்து வா நம் புரட்சியிலே இமயமுமே…
இனி படிக்கட்டாய் ஆகிடுமே…

—BGM—

ஆண் : பிறப்பது ஒரு முறை…
இறப்பது ஒரு முறை…
துணிந்தே செல்…
துணிந்தே செல்…

ஆண் : பெரியது சிறியதை அடக்கிட முயல்வது…
சரியா சொல்…
சரியா சொல்…

ஆண் : அறிவெனும் நெருப்பினில்…
உலகையும் கொளுத்திட…
நிமிர்ந்தே நில்…
நிமிர்ந்தே நில்…

ஆண் : விழவா பிறந்தோம்…
விதையா எழுவோம்…

ஆண் : உள் மனதிலே ஒளி இருந்தால்…
விளக்கு வரும் தொடர்ந்தே…
கொடியேற்றிட வா…

ஆண் : ஏறு முன்னேறு…
நீ அடங்காத காட்டாறு…
உன் நிழலின் கண்ணீரு…


Notes : Sooriya Paravaigaley Song Lyrics in Tamil. This Song from Vaathi (2023). Song Lyrics penned by Yugabharathi. சூர்ய பறவைகளே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading