பணக்காரி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
துரைதுரை & அஜ்மல் தஹ்சீன்அஜ்மல் தஹ்சீன்சொப்பன சுந்தரி

Panakaari Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்ன விட லக்கியான்வன காமி…
டுவென்டி ஃபோர் ஹவர்ஸ் பத்தலடா சாமி…
புது பணக்காரன பெட்டர் நீ நோ மீ…
ஆன்லைன்ல எனக்கொரு ஆர்மி…

ஆண் : என்ன விட லக்கியான்வன காமி…
டுவென்டி ஃபோர் ஹவர்ஸ் பத்தலடா சாமி…
புது பணக்காரன பெட்டர் நீ நோ மீ…
ஆன்லைன்ல எனக்கொரு ஆர்மி…

ஆண் : என் பேங்க் பேலன்ஸ் காடட்டா…
என் வழி தனிவழி…
ஒரு டான்ஸ் ஒண்ணு போடட்டா…
மைக்கேல் ஜாக்சனே நம்ம அணி…

ஆண் : புது பென்டலீ வாங்கி நான் ஓட்ட போறேன்…
எவ்ரி மந்திலி அதயுந்தான் மாட்டப்போறேன்…
இது வர நா மாணிக்கம் ஆட்டோகாரன்…
இனிமே பாஷா பாய காட்டபோறேன்…

BGM

ஆண் : காற்று உள்ள போதே நீ தூற்றிக்கோ…
கொஞ்ச ஸ்லிப் ஆனாலும் மாட்டிக்கும்…
ஸ்டாப் பண்ணாம பேபி நீயு ஓடிப்போ…
லேட் ஆனாலும் ட்ரூத் தா ஆல்வேஸ் நிக்கும்…

BGM

ஆண் : பண்ணுவேன் பில்லியனராட்டோம்…
பெருசால ஆசை படமாட்டோம்…
சின்னதா ஒரு ஐலேண்ட்ட சைலன்ட்லடா வாங்குவோம்…

ஆண் : அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ…
சுக்கு காபி இல்லனா எக்ஸ்பிரஸ்ஸோ…
நிர்த்திக்கோ நிர்த்திக்கோ நிர்த்திக்கோ…
உன் புல்ஷிட் வேணாண்டா நிறுத்திகோ…

ஆண் : என் பேங்க் பேலன்ஸ் காடட்டா…
எக்க சக்க மனி மனி…
ஒரு டான்ஸ் ஒண்ணு போடட்டா…
விட்டுரிச்சி சனி சனி…

ஆண் : புது வேன்லி வாங்கி ஓட்ட போறேன்…
எவ்ரி மந்திலி அதயுந்தான் மாட்டப்போறேன்…
இது வர நா மாணிக்கம் ஆட்டோகாரன்…
இனிமே பாஷா பாய காட்டபோறேன்…

ஆண் : சொப்பன சுந்தரி…
பட்டுனு எந்திரி…
அடிச்சிருச்சி லாட்டரி…
நெஸ்ட்டு நீ மந்திரி…

ஆண் : சொப்பன சுந்தரி…
சொப்பன சுந்தரி…
பட்டுனு எந்திரி…
பட்டுனு எந்திரி…
அடிச்சிருச்சி லாட்டரி…
நெஸ்ட்டு நீ மந்திரி…

ஆண் : காற்று உள்ள போதே நீ தூற்றிக்கோ…
கொஞ்ச ஸ்லிப் ஆனாலும் மாட்டிக்கும்…
ஸ்டாப் பண்ணாம பேபி நீயு ஓடிப்போ…
லேட் ஆனாலும் ட்ரூத் தா ஆல்வேஸ் நிக்கும்…


Notes : Panakaari Song Lyrics in Tamil. This Song from Soppana Sundari (2023). Song Lyrics penned by Durai. பணக்காரி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading